இன அழிப்பின் முக்கிய ஆதாரங்கள் பாகம் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.பிரித்தானியா தமிழர்களுக்கு அதிகளவில் புகலிட கோரிக்கைக்கு உதவிய வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு கிடைக்க பெற்ற ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்படுள்ளன.இதனால் சிங்கள அரசுக்கு பெரும் நெருக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆங்கில ஊடகம் பலவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர் நெருக்குதலால் அதிர்ந்துள்ள கொழும்பு தொடர் முயற்சியாக புலம்பெயர் இணையங்களுக்கு செய்திகளுக்கு சேகரித்து அனுப்பும் இலங்கையை சேர்ந்த நபர்களின் விபரங்களை திரட்டும்படி மகிந்த நேரடியாக புலனாய்வு துறையினருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இறுதி யுத்தத்தில் கைதாகி சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்ட பல போராளிகளின் புகைப்படங்களும் வெளிவந்துள்ள நிலையில் அவர்களின் இருப்பிடம் பற்றி கேள்வி எழுந்துள்ளது.அவர்கள் கொல்லப்பட்டார்களா இல்லை இன்னமும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனரா என்பது புரியாத புதிராக உள்ளது.மேற்படி படங்களில் வந்த போராளிகளின் விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.இன்றைய சூழ்நிலையில் காட்டிக்கொடுத்து மகிந்தவுடன் சேர்ந்து கும்மாளம் அடிக்கும் ஒட்டுக்குழு கும்பல்கள் மத்தியில் வழக்கறிஞர் வாசுகி அவர்களின் துணிகர செயலுக்கு மனமார்ந்த பாராடுக்கள்.
இறுதி யுத்தத்தில் போதிய மருத்துவ வசதியின்றி பிரசவித்த பிரசவ நிகழ்வையும் வீடியோ பிடித்த சிங்களம்
வாசுகி முருகதாஸ் வழக்கறிஞர்
Geen opmerkingen:
Een reactie posten