http://win.ethiri.com/?p=2257
விடுதலை புலிகளின் நிதர்சனம் பிரிவில் அறிவிப்பாளராக பணியாற்றிய இசை பிரியா இறுதி யுத்தத்தின் போது
சிங்கள படைகளினால் கைது செய்ய பட்டு கூட்டு இராணுவ கும்பலினால் கோரமாக கற்பழிக்க பட்ட பின்னர்
கைகள் கட்ட பட்டு சுட்டு படுகொலை செய்ய பட்டிருந்தார் .
அந்த ஆதராங்கள் .காணொளிகள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பர பரப்பினை கிளப்பின .
ஆனால் தற்போது சட்டதரனை வாசுகி முருகதாசிடம் சிக்கிய காணொளி ஆதாரத்தில் அவர் சுடபட்டு இறந்த
நிலையில் காண படுகின்றார் .
ஆனல் சற்று வித்தியாசமாக அந்த காணொளி உள்ளது
இதில் தான் சிங்கள இராணுவம் மனித உரிமை அமைப்பிடம் வசமாக சிக்கியது .
அதாவது அவரது கைகள் கட்டவிழ்க்க பட்டு தலையில் வடிந்த இரத்தங்கள் அகற்ற பட்ட நிலையில்
பிற ஆண் போராளிகள் அருகில் அவரது உடலம் நிரையில் அடுக்கி வைக்க பட்டுள்ளது .
அதில் சிங்க இராணுவ சிப்பாய் இப்படி சிங்களத்தில் கூறுகின்றார் .
மே மே..கொட்டியா எண்டே கொட்டியா எண்டே நிவேதிகா என ..அதாவது இவர் புலி அறிவிப்பாளர் என்றதான வார்த்தை பிரயோகத்தை
பயன் படுத்துகின்றார் .
இந்த வசனத்தையே சட்ட தாரணி வாசுகி அவர்களுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரும் நேரடியாக தெரிவித்திருந்தார் .
மேலே நாம் சுட்டி காட்டிய விடயங்கள் முக்கிய ஊடக வட்டாரங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளதுடன் முக்கிய தொலை காட்சிகள்
சிலவற்றிலும் இவை தொடர்பான விடயங்கள் உரிய நகர்வுகளின் பின் உலக பரப்பெங்கும் எடுத்து செல்ல பட இருகின்றன .
தற்போது இந்த முக்கிய ஆதாரங்களை கொழும்பு டெலிகிராம் மற்றும் சலீம் ஆங்கில முக்கிய பிரபல ஊடகங்கள் வெளியிட்டு பர பரப்பினை கிளப்பியுள்ளன .
மேலும் பல விடயங்கள் வெளி வரவுள்ளன .
சில வல்லரசு நாடுகில் உள்ள ஊடகங்களுக்கும் இவை வழங்க பட்டுள்ளன அந்த முக்கிய பிரபல ஊடகங்கள் வாயிலாக இவை வெளி வரவுள்ளன
என வாசுகி முருக தாஸ் அவர்கள் எமக்கு தெரிவித்தார் .
ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த விரிவான பர பரப்பு செய்திகளை படிக்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள் !
http://www.salem-news.com/articles/june212012/tamil-leader-tk.php
இந்த விடியோக்களில் உள்ளவர்களை அடையாளம் கண்டால் தயவு செய்து எம்மோடு தொடர்பு கொள்ளும் படி வேண்டி கொள்கின்றோம் !
தொடர்புகளுக்கு
More evidence of war crimes in Sri Lanka; it is a disturbing matter and the images contained in this article are tragic and gruesome, so proceed at your own discretion.
While these images shake us to the core, it is also true that a strong voice can accomplish tremendous healing for an embattled population when inspiring people and leading them to direct action.
Tremendous devotion and passion are required when delivering people out of Genocide and back to their rightful place. This story is about death and Genocide, and also about a new voice raising hope for those living within the Tamil Diaspora.
Victims of State Terrorism
more read pls click link
http://www.colombotelegraph.com/index.php/warning-disturbing-images-issapriyas-naked-body-with-tied-and-untied-hands/
Geen opmerkingen:
Een reactie posten