தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 mei 2011

அதிகாரவர்க்கத்தின் கொடுமையை அழிக்க இன்னொரு அதிகாரவர்க்கமா!!

கடாபி அமெரிக்க எதிராளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக
ஜனநாயக மீட்பு என்றபெயரில் நேட்டோ செய்யும் அட்டகாசத்துக்கு முடிவேயில்லை
போலிருக்கிறது.இவர்களேஅதிகார வெறிபிடித்தவர்கள்,இவர்களால் சாதாரண
வேற்றுநாட்டு மக்களுக்கு சுதந்திரமாவது,கிடைப்பதாவது.அடக்கியாளுவதை ,அந்நிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதே பிரிட்டனும் பிரான்சும்தான். இவர்களை நம்பி புரட்சயை தொடங்கியவர்கள் இவர்களின் கைக்கூலிகளே
தவிர மக்களை சுதந்திரத்துக்கு இட்டுச்செல்லும் புனிதர்களல்ல என்பதை காலம்தான் உணர்த்தவேண்டும்.பாவம் மக்கள்!!