தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 januari 2019

புலிகள் பேரில் பெற்ற சொத்தை அபகரித்த பினாமிகள் விபரம்!


புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன
அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற புத்திஜீவிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சட்ட நிறுவனங்கள பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அந்த நாட்டு அரசு நிறுவனங்களுடன் இணைநது அந்த சொத்துக்களை மீளவும் பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு சென்று அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் ஈடுபடும் எவருக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம்
பினாமிகள் இடம் உள்ள சொத்து விபரங்கள் தற்போது கீழே தரப்பட்டுள்ளது
இறுதிகட்ட நிதி சேகரிப்பும்
இருட்டடிக்கப்பட்ட உண்மைகளும் -
விழிப்புக்குழுவின் வெளிச்ச அறிக்கை - கனடா
2008 நடுப்பகுதிவரை 14 ஆயுதக்கப்பல்கள் காட்டிக்கொடுப்பின் ஊடாக கடலில் அழிக்கப்படுகிறது
2008 October KP மீண்டும் காலச்சூழ்நிலை காரணமாக புலம்பெயர் கட்டமைப்புக்களுக்குள் உள்வாங்கப்படுகின்றார்
அதேகாலப்பகுதியில் தாயகத்தில் இனவழிப்பின் உச்சம் நடைபெறுகின்றது
குழப்பத்தின் உச்சத்தில் புலம்பெயர் தேசத்தில் தொண்டர்களும் மக்களும்
January 6,2009 KP யிடம் இருந்து 56 மில்லியனுக்கான அவசர தேவைக்கு உத்தரவு வருகின்றது ( 4 கப்பல் 2 Helicopter)
புலம்பெயர் தேசத்தில் நிதி சேகரிப்பதில் நெருக்கடி ஏற்படுகிறது
தொண்டர்கள் கடனடிப்படையில் மக்களிடமும் தங்களது பணமும் வழங்குகிறார்கள்
துரதிஸ்டம் சேகரிக்கப்பட்ட பணம் 10% வீதத்தை தாண்டவில்லை
மாற்றுவழி ஆராயப்படுகிறது
முடிவு தேசியத்தின் சொத்துக்கள் விற்று அல்லது கடனடிப்படையில் நிதிக்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
சொத்து நிர்வாகம்
அரசியல்துறை , உளவுத்துறை , கடற்துறை , அனைத்துலகம் ஆகிய 4 துறைகள் மூலம் நிர்வகிக்கபட்டது
இங்குதான் தேசியத்திற்கும் , புலம்பெயர் மக்களுக்கும் , தொண்டர்களுக்கும்
ரெஜி அண்ணாவின் மேற்பார்வையில் KP யின் ஆதரவோடு சதிவலைகள் ஆரம்பமாகின்றது
அனைத்துலகத்தின் கனடா சொத்து விபரங்கள் முதலில் பார்ப்போம்
1. உலகத்தமிழர் கட்டிடம் - 1.5 மில்லியன் , உரிமை-உதயன்
இறுதி நேரம் வழங்கிய நிதி
பூச்சியம்
2. சுரபி கட்டிடம் மற்றும் காணி -8 மில்லியன் , வியாபாரம் மற்றும் கையிருப்பு 3.27000 , உரிமை - ஆதி கணபதி , இராஐரட்ணம்,நையினை ரஞ்ஐன் என்று அழைக்கப்படும் சுரபி ரஞ்ஐன்
இறுதி நேரம் வழங்கிய நிதி
பூச்சியம்
3. தொடர் pizza நிறுவனம் 6 கடை
1.2 மில்லியன் , தொடர்கடைக்கான மாத உரிமைபணம் 6 தரம் 600
உரிமை - தேசியத்தால் நீக்கப்பட்ட ரெஜி மற்றும் நண்பர்கள்
இறுதி நேரம் வழங்கிய நிதி
ஆயிரத்து ஐம்பது மட்டும்
4. Fm Radio 14 மில்லியன் உரிமை - அன்ரனி குடும்பம்
இறுதி நேரம் வழங்கிய நிதி
20.000 மட்டும்
5. Coin laundry தொடர் (3 கடை)
6.27500 உரிமை - தேனிக்காம்ப் PLOT கண்ணன் என்று அழைக்கப்படும் மாதகல் கண்ணன்
இறுதி நேரம் வழங்கிய நிதி
2000 அதுவும் கடன்
6. மிசிசாகா printing அச்சகம் 7.5 மில்லியன் , உரிமை - ராஜா , சுரேன் முன்னால் TGTE
இறுதி நேரம் வழங்கிய நிதி
50.000 மட்டும்
7. கோயில் வீடு , ஈழமுரசு அலுவலகம் , மற்றும் New Market வீடு (4+22.000+6) 10,22000
உரிமை - ஈழமுரசு தவம்
இறுதி நேரம் வழங்கிய நிதி
பூச்சியம்
8.யா மெற்றல் 4 மில்லியன் , உரிமை - மென்ரல் லிங்கம் என்று அழைக்கப்படும் சொர்னா லிங்கம்
இறுதி நேரம் வழங்கிய நிதி
10.000 மட்டும்
9. Keel & finch கட்டிடம் 9 இலட்சம்
உரிமை- தவா இளையதம்பி , ரெஜி , தட்சனாமூர்த்தி , ரெஜியின் மனைவியின் உறவினரான சிங்களவர்
இறுதி நேரம் வழங்கிய நிதி
பூச்சியம்
இவைகள் அனைத்தும் இன்று அண்ணன் வந்தால் கொடுப்போம் என்று கொள்ளையடிக்கப்பட்ட விபரங்கள் மட்டும் தொடரும்...
இறுதிக்கட்ட நிதியை KP யின் உத்தரவின் பேரில் கையழிக்கப்பட்ட 5 பேரில் ஒருவரான " மணியோடர் " என்று அழைக்கப்படும் ராஐகுருவின் வாக்குமூல அடிப்படையில் இத்தரவுகள் பெறப்பட்டன .
இதற்கான audio ஆதாரம் எம்மிடம் உள்ளது.
மற்றைய 4 வரின் பெயர் , சொத்துவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன் .
விழிப்புக்குழு - கனடா
11-1-2019

Geen opmerkingen:

Een reactie posten