அமெரிக்காவின் தலையீட்டை விரும்பும் நம்மவர் கட்டாயம் பார்க்கவேண்டியது இக்காணொளி,அவர்களிடம் நம் மக்கள் கேட்கவேண்டியது"உங்கள் உயர் வாழ்வுக்காக எங்களை அமெரிக்காவிடம் அசிங்கப்படுத்த போகிறீரா??"மனிதம் செத்த அமெரிக்கா இந்தியா போல1000 மடங்கு கொடியராணுவம் என்பதற்கு பலப் பல ஆதாரங்கள் ஆப்கானிலும் ஈராக்கிலும் காணொளிகளில் பதிவாகியுள்ளன.sorry என்ற ஒற்றை சொல்லால் கொடுமைகளை மறைப்பதுடன் நாட்டுப்பற்று என்று முடிக்கும் இவர்களிடம் கேட்பது ஒன்றே,இன்னொரு நாட்டில் அத்துமீறி நுழைவதும் மனிதரை கொடூரமாக கொல்வதும்தான் நாட்டுப்பற்றா??முதலில் அமெரிக்கா உங்கள் நாடா???
Geen opmerkingen:
Een reactie posten