தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 november 2015

சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.
ஐ.நா பொதுச்சபைத் தீர்மானத்துக்கமைய 2014ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் இந்த வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் இந்த பட்டியலில் திருத்தம் செய்து, 8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்களின் பெயர்களை நீக்கியுள்ளது.
இதற்கமைய, தற்போது தடை செய்யப்பட்டுள்ள 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடியத் தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ், தேசிய அவை ஆகிய அமைப்புகள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமைச் செயலக குழு ஆகிய எட்டு அமைப்புகள் மீதான தடை நீடிப்பதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தடை செய்யப்பட்டுள்ள 155 பேரில், அதிகபட்சமாக 22 பேர் கனடாவில் வசிக்கின்றனர். மேலும், டென்மார்க் -17, சிறிலங்கா -14, பிரித்தானியா-12, நெதர்லாந்து-12, பிரான்ஸ்-11, ஜேர்மனி-08, இந்தியா-07, இத்தாலி-04, மலேசியா-03, நோர்வே-02, அமெரிக்கா-01, தாய்லாந்து-1 என தடை செய்யப்பட்வர்கள் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரு சிங்களவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
01. அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா.
02. ஆருரன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா.
03. சிவாராஜா யாதவன் – அவுஸ்திரேலியா.
04. ஆறுமுகம் ரஜீவன் – அவுஸ்திரேலியா.
05. பொன்னம்பலம் சிறிபத்மநாதன் – கனடா – அளவெட்டி.
06. பரமராசா வைத்தியலிங்கம் – கனடா – பரந்தன் , உருத்திரபுரம்.
07. மாணிக்கம் சௌந்தரமேனன் – கனடா – தொண்டமனாறு - (முத்துஜயன்கட்டு).
08. குருநந்தசுவாமி மணிவண்ணன் – கனடா – திருகோணமலை.
09. கையிலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் – கனடா – புங்குடுதீவு.
10. நடராஜா சிவபாலன் – கனடா – பருத்திதுறை.
11. திரவியநாயகம் சிவாஜிஜெயக்குமார் – கனடா – கரவெட்டி.
12. சிவகுரு ராகவன் – கனடா – ஏழாலை.
13. அன்றூஸ் செல்வநாயகம் அந்தோனி மதிவதனி – கனடா – மாதகல்.
14. தம்பிராசா சுரேந்திரன் – கனடா – ஆவரங்கால், புத்தூர்.
15. புஷ்பரத்தினம் சதீஸ்வரன் – கனடா – சுதுமலை.
16. துரைரட்ணம் முரளீதரன் –கனடா – பலாலி.
17. பாலசிங்கம் ஆறுமுகன் – கனடா – சித்தங்கேணி.
18. முத்துராசா சிவராதா – கனடா – கோண்டாவில்.
19. தியாகராசா ராகுலன் – கனடா – கொழும்பு -05.
20. நாகலிங்கம் தியாகலிங்கம் – கனடா – யாழ்ப்பாணம்.
21. பரஞ்சோதி சீறிதர் – கனடா.
22. அன்ரன் தேவரத்தினம் சபாரத்தினம் – கனடா.
23. கார்த்தீபன் மாணிக்கவாசகர் – கனடா – கொழும்பு – 06 (கொடிகாமம்.)
24. ரமணன் மயில்வாகனம் – கனடா.
25. செல்லத்துரை கமலேஸ்வரன் – டென்மார்க் – நாகர்கோவில்.
26. சிவரத்தினம் ஜெகதீஸ்வரன் – டென்மார்க் – குருநகர்.
27. கணபதிப்பிள்ளை நடனபாதம் – டென்மார்க் – நீர்வேலி.
28. வைரவமுத்து இராமதாசன் – டென்மார்க் – வல்வெட்டித்துறை.
29. ஜெயநாதன் திருநாவுக்கரசு – டென்மார்க் – அரியாலை.
30. வேலும்மயிலும் கலிவ்ஸன் - டென்மார்க் – வல்வெட்டித்துறை.
31. கந்தசாமி சேகரன் - டென்மார்க் – பருத்திதுறை.
32. நிமலநாதன் செல்லையா - டென்மார்க் – சாவகச்சேரி.
33. ஜேசுதாசன் பிரான்ஸிஸ் விஜேந்திரன் - டென்மார்க் – பருத்தித்துறை.
34. அன்னலிங்கம் சற்குணலிங்கம் - டென்மார்க் – மண்டதீவு.
35. சிவஞானம் சிறிதாசன் - டென்மார்க் – குப்பிளான்.
36. ரங்கநாதன் கந்தசாமி – டென்மார்க்.
37. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் - டென்மார்க் – தாளையடி – பலாலி.
38. அருளேஸ்வரன் வல்லிபுரம் - டென்மார்க் – கொடிகாமம்.
39. செல்லையா உதயமனோகரன் - டென்மார்க் – தாளையடி.
40. பெஞ்சமின் அந்தோனி பெர்ணான்டோ - டென்மார்க் – வெற்றிலைக்கேணி.
41. நடராசா ரவிச்சந்திரன் - டென்மார்க் – நாச்சிமார் கோவிலடி.
42. தவாரசா நித்திராஜா – பிரான்ஸ் – தொண்டமனாறு.
43. அருளானந்தம் மகேந்திரராஜா – பிரான்ஸ் – வல்வெட்டித்துறை.
44. கணேசலிங்கம் தம்பித்துரை – பிரான்ஸ் – அரியாலை.
45. சந்தியகட்சன் செல்வச்சந்திரன் – பிரான்ஸ் – குருநகர்.
46. பரமசாமி பரணீதரன் – பிரான்ஸ் – கரணவாய்.
47. மனோகரன் வேலும்மயிலும் – பிரான்ஸ் – ஏழாலை.
48. சுப்பிரமணியம் சிவகரன் – பிரான்ஸ் – வட்டக்கச்சி.
49. பரமலிங்கம் நவநீதன் – பிரான்ஸ் – பரந்தன்.
50. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் – பிரான்ஸ் – புளியம்பொக்கனை.
51. விநாயகமூரத்தி சேகரபிள்ளை – பிரான்ஸ் – கிளிநொச்சி.
52. அப்பாத்துரை செந்தில் விநாயகம் – ஜேர்மன் – புங்குடுதீவு.
53. ஆறுமுகம் தயாபரன் - ஜேர்மன் – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.
54. சந்திரவதகுமார் – ஜேர்மன் – யாழ்ப்பாணம்.
55. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி – ஜேர்மன் – கிளிநொச்சி.
56. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் – ஜேர்மன் – புத்தூர்.
57. வரதராஜா அகிலன் – ஜேர்மன். 
58. வீரபாகு நடராஜா – ஜேர்மன் – சங்கானை.
59. நிர்மலன் ரவீந்திரன் – ஜேர்மன். 
60. சிவஞானசுந்தரம் சிவகரன் – இந்தியா. 
61. அகநிலா – இந்தியா.
62. அமுதன் – இந்தியா.
63. அந்தரகென்னதிகே சமிந்த தர்சன – இந்தியா – திருகோணமலை.
64. நவாஷ் – இந்தியா.
65. ராஜேந்திரம் மூர்த்தி – இந்தியா.
66. வேலுப்பிள்ளை ரேவதன் – இந்தியா – முல்லைத்தீவு, வைரவர் புளியங்குளம்.
67. விக்கினேஸ்வரன் பரமேஸ்வரி – இந்தியா – வெள்ளவத்தை.
68. விக்கினேஸ்வரன் கந்தப்பு முத்தையா பிள்ளை – இந்தியா – தெஹிவளை.
69. நல்லநாதன் ஜெயந்தன் – இத்தாலி – அரியாலை.
70. யோகநாதன் அஜிந்தன் – இத்தாலி – பளை.
71. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் – இத்தாலி – பளை.
72. நவரத்தினம் சுகிதரன் – இத்தாலி – தெல்லிப்பளை.
73. பூங்குளலி வீரவன் – மலேசியா.
74. ஜெயக்குமார் வையாபுரி. 
75. நடராஜா லக்சுமிகாந்தன் – மலேசியா – மட்டக்களப்பு.
76. செல்லையா ராமச்சந்திரன் – நெதர்லாந்து –வடமராட்சி.
77. நாகமுத்து மகேஸ்வர மூர்த்தி – நெதர்லாந்து – பருத்திதுறை.
78. வேலாயுதம்பிள்ளை யோகேஸ்வரன் - நெதர்லாந்து – வவுனிக்குளம்.
79. ஆறுமுகம் ஜெயா – நெதர்லாந்து – மானிப்பாய்.
80. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் – நெதர்லாந்து – நெல்லியடி.
81. நவரத்தினம் கோடீஸ்வரநாதன் – நெதர்லாந்து – வசாவிளான்.
82. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் – நெதர்லாந்து – ஆணைக்கோட்டை.
83. ராமலிங்கம் சிறிரங்கன் – நெதர்லாந்து – பருத்திதுறை.
84. தம்பிஐயா லிங்கரத்தினம் – நெதர்லாந்து – திருகோணமலை.
85. செல்லையா ராசேந்திரன் – நெதர்லாந்து – பரந்தன்.
86. ஜேசுரத்தினம் யோசப் மனோகரன் – நெதர்லாந்து – இளவாலை.
87. திருநா இளவரசன் – நெதர்லாந்து – புலோலி.
88. கருணசாமி ஸ்ரீபன் புஷபராசா – நோர்வே – சுழிபுரம்.
89. வீரசிங்கம் நாகேஸ்வரன் – ஸ்ரீலங்கா – (வெளிநாடு செல்ல தடை) – சுன்னாகம்.
90. ராமன் சின்னப்பா மாஸ்ரர் - ஸ்ரீலங்கா – மன்னார் ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
91. விஜயரத்தினம் சிவநேசன் – சுவிஸ்.
92. கந்தையா நகுலதாஸ் – பிரித்தானியா – தெல்லிப்பளை.
93. சின்னராஜா வசந்தராஜன் – பிரித்தானியா –கோப்பாய்.
94. கனகரத்தினம் கனகேஸ்வரன் – பிரித்தானியா – புங்குடுதீவு.
95. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் – பிரித்தானியா – வேலனை.
96. கிருசாந்தகுமார் அருணாச்சலம் – பிரித்தானியா.
97. தம்பாப்பிள்ளை பரமாத்மா – பிரித்தானியா – சாவகச்சேரி.
98. பாலசிங்கம் விஜயகுமார் – பிரித்தானியா – மல்லாகம்.
99. விஜயபாலன் விஜயகாந்தன் – பிரித்தானியா – ஆனைக்கோட்டை.
100.    நாகரத்தினம் நாகசுகந்தன் – பிரித்தானியா – சுன்னாகம்.
101.    ஜெகதீசன் ஜெகமோகன் – பிரித்தானியா – ரத்மலானை.
102.    தாமோதரம்பிள்ளை சுதர்சன் – பிரித்தானியா – முள்ளியவளை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
103.    வெற்றிவேல் ராஜவடிவேல் – வல்வெட்டித்துறை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
104.    கந்தசுவாமி கமலராஜா – கனடா. 
105.    கருணாகுலரத்தினம் - - பண்டாரிக்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
106.    துரைசாமி செல்வக்குமார் – கடபொல (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
107.    இராமச்சந்திரன் ஆபிரகாம் – நல்லூர் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
108.    சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் - கொழும்பு (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
109.    ரவிசங்கர் கனகராஜா – வல்வெட்டித்துறை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
110.    கிருஷ்ணபிள்ளை சிவஞானம் – புளியங்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
111.    செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் – புதுக்குடியிருப்பு – ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
112.    சிவராசா பிருந்தாபன் - - (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
113.    நிக்கீலாப்பிள்ளை அந்தோணி எமில் லக்ஷ்மிகாந்தன் – வவுனியா – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
114.    சிவராசா லிங்கேஸ்வரன் – மலேசியா - அளவெட்டி- (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
115.    ஜெயரத்தினம் ஜெயசந்திரன் – கொல்லன்குளம் – வவுனியா – யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
116.    சுபேஷ் சற்குணராஜா – வெள்ளவத்தை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
117.    பொன்னையா ஆனந்தராஜா – சங்கானை – பாங்கொங் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
118.    குணரத்ன பந்துல கஜவீர – அக்கரப்பத்து (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
119.    அன்னலிங்கம் காண்டீபன் – பருத்திதுறை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
120.    தணிகாசலம் சிறிசங்கர் – புலோலி – மந்திகை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
121.    சுப்பிரமணியம் விவேகானந்தன் – இரத்மலான (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
122.    மகாலிங்ம் ஜெகன் – முழங்காவில் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
123.    ஜெயதேவன் வாகீசன் – உரும்பிராய் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
124.    பேரின்பநாயகம் சிவபரன் – வட்டுக்கோட்டை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
125.    கந்தவனம் சிவசங்கர் – மீசாலை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
126.    மேரியோசப் அன்ரனி ஜனகன் – கனகபுரம் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
127.    ஜெயந்தன் தர்மலிங்கம் – கிளிநொச்சி – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
128.    குமாரசுவாமி தர்மகுமார் – வேரவில், கிளிநொச்சி ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
129.    தம்பிராசா யோகராசா – ஒட்டுசுட்டான் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
130.    சிவசுப்ரமணியம் ஹரிராம் – காங்கேசன்துறை யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
131.    ஜெயரத்தினம் ருத்திரகுமார் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
132.    மார்க்கண்டு சிவரூபன் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
133.    வெள்ளையா தயாளன் – திருகோணமலை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
134.    பரிமளநாதன் சாம்பவி – அவுஸ்திரேலியா.
135.    மரியநேசன் அரியரத்தினம் – பிரான்ஸ் – நெல்லியடி.
136.    இராஜபாலசிங்கம்- நோர்வே.
137.    உருத்திரகுமாரன் விஷ்வநாதன் – அமெரிக்கா.
138.    ஆனந்தகுமார் பரராஜசிங்கம் – அவுஸ்திரேலியா.
139.    என். ஏ .ராசிதன் – ஸ்ரீலங்கா.
140.    பாலசுப்பிரமணியம் ஸ்கந்தராஜா – கிளிநொச்சி.
141.    கோர்மொளேஸ் பிரபாகரன் – கிளிநொச்சி.
142.    இளையதம்பி திரேஷ்குமாரன் – கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு
143.    கந்தையா குஞ்சிதபாதம் – வவுனியா.
144.    காந்தலிங்கம் பிரேமரரஜா – கிளிநொச்சி – வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
145.    கதிரகேசு கணேசலிங்கம் – கோப்பாய்.
146.    கிருஷ்ணகுட்டி சுகுமாரன் – சாவகச்சேரி.
147.    குருகுலசிங்கம் தேவராசா – கல்லடி, மட்டக்களப்பு.
148.    முருகேசு சிறிசண்முகராஜா – நல்லூர்.
149.    செபமாலை யோஜ் அனஸ் – கந்தக்குளம் வட்டக்கண்டல்.
150.    சின்னையா சாந்தலிங்கம் – மட்டக்களப்பு.
151.    துரைராசா பிரியதர்சினி – மட்டக்களப்பு.
152.    வேலுப்பிள்ளை சிவனடியார் – வல்வெட்டித்துறை , முல்லைத்தீவு
153.    மீனா நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா – வல்வெட்டித்தறை.
154.    சகிலா ஜெயசந்திரன் – கனடா.

http://www.tamilwin.com/show-RUmtzBRWSWnt0C.html

Geen opmerkingen:

Een reactie posten