தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 25 augustus 2012
zondag 12 augustus 2012
maandag 6 augustus 2012
zondag 5 augustus 2012
donderdag 2 augustus 2012
woensdag 1 augustus 2012
கலாச்ச்சாரத்தை கெடுத்து குடித்து கும்மாளமடிப்போர் சொல்வதை நியாயம் என்று புலம்பும் கேடுகெட்ட செய்தி!!திருத்த முற்பட்டோர் அம்பலப்படுத்தியோர் குற்றவாளிகளாம்!!
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர் – மங்களூர் மாணவிகள் குமுறல்
இது குற்றத்தை நியாயப்படுத்தி தவறுகளுக்கு துணைபோகும் இரண்டாவது செய்தி,முன்னம் அசாமில் மதுக்கடைக்கு சென்ற பெண்ணுடன் தகராறு ஏற்பட்டதால் அப்பெண் ஏன் மதுக்கடைக்கு போனார் என மக்கள் வினாவாமல் தாக்கியவர்களையே தண்டித்தனர்,இப்போது கலாச்சாரத்தை சீரழித்த குடித்து போதையாட்டம் போட்ட மாணவிகள் சொல்வதை உண்மை என்று போட்டு குடிப்பதையும் மாணவிகள் இரவில் மாணவர்களுடன் வெறியில் ஆடுவதையும் நியாயம் என்கின்றனர்,நாம் எங்கு உள்ளோம்,மாணவர்கள் குடிப்பதும் கூத்தாடுவதும் சரியா??பெற்றோர் பணத்தில் இந்த கூத்துக்கள்,பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நள்ளிரவில் மிக மிக முக்கியம் தானா???வாழ்க நாடு!!
Abonneren op:
Posts (Atom)