ஈழத்தில் நம் குலப் பெண்களின் கருவை அழித்து, மார்பகங்களை வெட்டி , போராளிகளின் தலையை கொய்து, இறந்த பின்பு பெண்களை நிர்வாணப் படுத்தி கற்பழிக்கப் பட்ட போது ''ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உயிர்களை சிங்கள வெறியர்கள் கொன்று குவித்தபோது, நாமெல்லாம் என்ன செய்தோம்? இங்குள்ள அரசின் மீதோ அல்லது ஓரிரு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைத்தோம். அந்த இன அழிப்புத் துரோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
மூலம்: விகடன் - ஐப்பசி 7, 2011

Geen opmerkingen:
Een reactie posten