தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 september 2011

ஆடு நனைவதாக அழும் அமெரிக்காவினதும் அதன் நேசநாடுகளினதும் உண்மை முகம்!!

உண்மையை வெளியிட்டவரை பாலியல் வன்முறையாளராக்கிய அமெரிக்க விசுவாசிகள் இவற்றிற்குத்தானே அலைகிறார்கள்.அந்நிய நாடுகளில் அழையா விருந்தாளியாக நுழைந்து அந்நாட்டுமக்கள் சுதந்திரத்தைப்பறித்து அடிமைகளாக்கி வீதியில் செல்பவர்களை பயன்கரவாதிகலேன்று விமானத்திலிருந்து குண்டுபோடும் பேடிகள் அடுத்தநாட்டு உள்வீட்டுப்பிரச்சனைகளில் அடிகடி தலையிட்டு அதிகாரம் புரியும் மனநோயாளிகள் இவர்கள்தான் இன்றைய இளையோரின் வழிகாட்டிகள்.அதனால்தான் இயற்கை அழிவும் இளையோர்கள் பாடசாலைகளில் துப்பாக்கி தாங்கி அப்பாவிகளை கொள்வதும் அமெரிக்காவில் மலிந்துள்ளது.இவர்களுக்கு உதவுவோரும் இப்படித்தான் அழிவர் என்பது நிச்சயம்.விதைத்தவன் அறுவடை செய்தே ஆவான்.
 

Geen opmerkingen:

Een reactie posten