பொலிஸ் சீருடையில் சென்று, ஆவணத்தை தேடி அதனை எரித்த கில்லாடி திருடன் இவர் தான் !
[ Nov 12, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11455 ]
ஆனால் இவர்கள் இருவரும் உண்மையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன் நிலையில் இவர்கள் யார் என்பது தொடர்பான முழு விபரங்களையும் நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் எனவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1421.htmlவெளிநாட்டு தூதுவர்களை பார்கச் செல்லும்போது கூட ஆனந்தியை பின் தொடர்ந்த சிங்கள புலனாய்வுப் பிரிவு !
[ Nov 12, 2014 03:08:38 PM | வாசித்தோர் : 5990 ]
பொலிசார் இந்த மோட்டார் சைக்கிள் நபர்களை மறிக்கவே இல்லை. மேலும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆனந்தி இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிங்கள அதிகாரிகள் இதனை பொருட்படுத்தவே இல்லை என்றும் மேலும் அறியப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் ஆனந்தி எங்கே செல்கிறார். யார் யாரைச் சந்திக்கிறார் என்ற தகவல் திரட்டப்பட்டுள்ளது. தற்போது யாழில் உள்ள முன் நாள் எம்.பி சிவாஜி லிங்கம் மற்றும் ஆனந்தி போன்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1427.htmlகோட்டபாய 2008ம் ஆண்டு சென்று வந்த முகாமில் தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாரா ?
[ Nov 12, 2014 09:47:09 PM | வாசித்தோர் : 7160 ]
கமால் குணரத்ன
Geen opmerkingen:
Een reactie posten