[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 05:19.46 PM GMT ]
சோதிடக்காரர்கள், பொதுமக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர்.
தம்மை பற்றியும் சில சோதிடர்கள் பல கதைகளை கூறுகின்றனர்.
இந்தநிலையில் தாம் எதிர்வரும் முதலாம் திகதி நல்லாட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை விவாதத்துக்கு அழைத்துள்ளமையை மைத்திரிபால நினைவுப்படுத்தினார்.
அண்மையில் தாம் கூறிய கருத்துக்கு பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற தடைவிதிக்கப்படும் என்று அர்த்தம் அதற்கு கற்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டேரே நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தாம் கூறியதாக மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalv1.html
மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க சல்மான் கானுக்கு அழைப்பு
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 05:09.42 PM GMT ]
இந்த அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்துள்ளார்.
சல்மானுடன் சிறந்த நட்பைக் கொண்டுள்ள நாமல், ஏற்கனவே பல தடவைகளாக சல்மான் கானை இலங்கைக்கு அழைத்துள்ளார்.
எனினும் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புக்கு சல்மான் கான் இன்னும் பதில் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCScKalv0.html
Geen opmerkingen:
Een reactie posten