தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

லண்டனில் மாவீரர் நாள் வழமைபோல எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் (TCC அறிவிப்பு)

மகிந்தரின் காலை கடசிநேரம் வாரிய நபர்கள் யார் யர் ? இதோ புதிய பட்டியல் !


எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் ஆளும் கட்சியில் இருந்து பல பாரளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாக தகதகவல்கள் வெளியாகி இருக்கிறது... எனினும் இவை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் கீழ் காணும் அனைவரும் ரணில்- சந்திரிக்கா - சரத் கூட்டணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. இதோ பட்டியல் !
அதன்படி மைத்திரிபால சிறிசேனவுடன்,
ஜானக பண்டார தென்னகோன்,
சாலிந்த திசாநாயக,
சிறிபால கம்லத்,
துமிந்த திசநாயக்க,
எஸ். பி. நாவின்ன,
நிலவலா விஜேசிங்க,
நிரஞ்சன் விக்ரமசிங்க,
சுமேதா ஜயசிங்க,
ஜகத் ரோகன புஷ்பகுமார,
நவீன் திசநாயக்க,
டி. பி. ரத்னாயக்க,
விதுர விக்ரமனாயக,
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க,
டாக்டர் ரமேஷ் பத்திரன,
குணரத்ன வீரகோன்,
சரத் குமார குணரத்ன,
ராஜித சேனாரத்ன,
ரெஜினோல்ட் குரே, சனீ ரோகன,
பைசல் காசிம் (அம்பாறை),
எம். எச். எம். ஹரீஸ்,
ஹசன் அலி, எம்.எம்.எம். அஸ்லம்,
ரவூப் ஹகீம்,
ராஜிவ் விஜேசிங்க,
சி.பி. ரத்னாயக்க,
எம். கே.டி.எஸ். குணவர்தன,
டிகிரி கொப்பகடுவா,
அச்சல ஜாகொட
முதல் கட்டமாக ஆளும் கட்சில் இருந்து வெளியேற உள்ளனர்-

லண்டனில் மாவீரர் நாள் வழமைபோல எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் (TCC அறிவிப்பு)



அன்புடையிர்,
27.11.2014 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் உங்கள் ஊடகங்கள் சார்பாக வேலை செய்ய விரும்பின், தயவு செய்துமுன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் நாங்கள் உங்கள் தேவைகளை முன்கூட்டியே அறிந்து உங்களுக்கான வசதிகளை நிகழ்வு ஆரம்பிக்குமுன்னரே செய்து தரக்கூடியதாகஇருக்கும். இவ்வாறு செய்வதால் நீங்களும் உங்கள் பணிகள் மற்றும் ஒழுங்குகளை அறிந்து அதன் படி திட்டமிட்டு தடங்கலின்றி செயலாற்றலாம். நிகழ்வுநடைபெறும்போது திடீரென ஊடகவியலாளர்கள் வைக்கும் கோரிக்கைகளைத் தவிர்ப்பது எமக்கும் மிக உதவியாக இருக்கும்.
ஆகவே, தயவுசெய்து கீழுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசியூடாக நேரம் தாழ்த்தாது தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
மின்னஞ்சல்: info@tnrf.org.uk
தொலைபேசி: 07538 526 848
தேசிய மாவீரர் நாள் விபங்கள்:
நேரம்: காலை 11:30 – மாலை 6:00 (10;:30க்கு மண்டபம் திறக்கப்படும்)
இடம்: ExCel London, 1 Western Gateway
Royal Victoria Dock, London E16 1XL
நன்றி,
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் - பிரித்தானியா

Geen opmerkingen:

Een reactie posten