dinsdag 11 november 2014

ஐரோப்பிய ஒன்றியத்தில் புலித் தடையை நீடிப்பதற்கு ரணில் தீவிரம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் நீக்கி விடுத்திருக்கும் ஆணைக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றிய வதிவிட பிரதிநிதி பெற்றிகா மொஹோரினிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/86420.html

Geen opmerkingen:

Een reactie posten