[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:45.04 AM GMT ]
ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்குமாறு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் அவரும் பங்கேற்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால செயற்பாட்டாளரான அவர், ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
இதுதொடர்பில் அவரிடம் வினவிய போது, மாற்றம் ஒன்று ஏற்படும் என்றாலும் இன்று அல்லது நாளைக்கு மாற்றம் ஏற்படாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu3.html
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் அரசாங்கம் கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால செயற்பாட்டாளரான அவர், ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
இதுதொடர்பில் அவரிடம் வினவிய போது, மாற்றம் ஒன்று ஏற்படும் என்றாலும் இன்று அல்லது நாளைக்கு மாற்றம் ஏற்படாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu3.html
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் அரசாங்கம் கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது: ஐ.தே.க
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:54.06 AM GMT ]
சொற்பளவிலான சம்பள உயர்வு போதுமானதல்ல. அரச ஊழியர்களை ஏமாற்றாது, குறைந்தபட்சம் 10000 ரூபாவிலேனும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதிலும் உள்நாட்டில் மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்து, சாதாரண பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
அரசாங்கம் முடிந்தளவு கடன் பெற்றுக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்றது.
எந்தவிதமான பொருளாதார நோக்மும் இன்றி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியதல்ல.
1 வீதமானவர்கள் அதிகளவு பணத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். ஏனைய 99 வீதமானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியாக இருக்க வேண்டும்.
வறுமை 6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அப்படி என்றால் ஏன் மூன்று வேளைகளும் உண்ண முடியாத வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது?
பொய்யான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக மக்களை அரசாங்கத்தினால் ஏமாற்றிவிட முடியாது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu6.html
பொது வேட்பாளருக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக தாம் கூறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnvz.html
வடக்கிற்கான விஜயத்தின் போது ஏனையோருக்கு இருக்கின்ற பிரச்சினைகள் எனக்கு கிடையாது. வடக்கின் முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் என்னுடன் இணைந்தே
செயற்படுகின்றனர் என்று கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதிலும் உள்நாட்டில் மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்து, சாதாரண பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
அரசாங்கம் முடிந்தளவு கடன் பெற்றுக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்றது.
எந்தவிதமான பொருளாதார நோக்மும் இன்றி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியதல்ல.
1 வீதமானவர்கள் அதிகளவு பணத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். ஏனைய 99 வீதமானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியாக இருக்க வேண்டும்.
வறுமை 6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அப்படி என்றால் ஏன் மூன்று வேளைகளும் உண்ண முடியாத வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது?
பொய்யான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக மக்களை அரசாங்கத்தினால் ஏமாற்றிவிட முடியாது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu6.html
பொது வேட்பாளருக்கு நிச்சயம் ஆதரவளிப்பதாக கூறவில்லை: சுரேஸ்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 04:56.12 AM GMT ]
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு சவால் விடுக்கக்கூடிய ஒர் பொது வேட்பாளரே தேவை எனக் குறிப்பிட்டேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய தைரியமான பொது வேட்பாளர்கள் எவரும் இருக்கின்றார்கள் என சவால் விடுத்திருந்தேன்.
திட்டவட்டமாக பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதாக நாம் கூறவில்லை.
எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள பொது வேட்பாளர்கள் முன்வந்தால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் என குறிப்பிட்டேன் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய பொது வேட்பாளருக்கு ஆதரளிக்கத் தயார் என சுரேஸ் பிரேமசந்திரன் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஊடகத்தில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று நிச்சயமாக ஆதரவளிப்பதாக தாம் கூறவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி - தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

வடக்கில் அதிகாரப் பகிர்வு என்பது செயற்பாட்டு ரீதியானதாக அமைய வேண்டும்!- அமைச்சர் ராஜித
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 05:17.43 AM GMT ]
செயற்படுகின்றனர் என்று கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு என்பது வாய் வார்த்தைகளாக இருப்பதை விட அது செயற்பாடுகளாகவே அமைய வேண்டும் என்றும் கூறினார்.
வடக்கில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் நாம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். அதேபோல் அவர்களும் எம்முடன் மிகவும் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித மேலும் கூறுகையில்,
வடக்கின் மீனவர் தொழிற்றுறையின் அபிவிருத்திக்கென 1800 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். தேசிய ரீதியிலான வடக்கின் மீன் உற்பத்தியை ?????? வீதமாக உயர்த்துவதே எனது எதிர்பார்ப்பாகும்.
அதேபோன்று யுத்தம் காரணமாக கிழ்க்கின் மீன் உற்பத்தியானது 3 வீதமாக வீழ்ச்சி கண்டிருந்த போதும் அது தற்போது 23 வீதமாக உயர்வடைந்திருக்கின்றது. இது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும்.
மேலும் இரணைமடு குளத்திட்டத்தை மேம்படுத்துவதற்கென 400 மில்லியன் ரூபாவை செலவீடு செய்வதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் முழு வடக்கிற்கும் நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வட மாகாண சபையின் கடற்தொழிற்துறை அமைச்சர் என்னுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். நான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது அவர் என்னுடனேயே இருப்பார். வடக்கிற்கான விஜயங்களின் போது ஏனையோருக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் எனக்குக் கிடையாது.
அண்மையில் நான் வடக்கிற்கு சென்றிருந்தேன். அப்போது வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களுடன் வருகை தந்து வெற்றிலை வழங்கி மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.
அது மாத்திரமின்றி பிரதான ஆசனத்தில் என்னை அமரச் செய்து வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். வடக்கில் கடற்றொழில் துறை அமைச்சர் தனது செயற்பாடுகளை அவராகவே முன்னெடுக்குமாறு பணித்திருக்கிறேன்.
அது மாத்திரமின்றி வடமாகாணம் உட்பட ஏனைய மாகாண கடற்றொழில் அமைச்சுக்கும் தேவையான நிதியினை வழங்கியிருக்கின்றோம். நான் வடக்கிற்கு சென்ற போது குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமாரும் என்னுடன் வருகை தந்திருந்தார்.
அதேபோன்று வடமாகாண கடற்றொழில் அமைச்சரும் என்னுடனேயே இருந்தார். நாம் எல்லோரும் அங்கு ஒன்றிணைந்தே செயற்படுகிறோம்.
இத்தகைய செயற்பாடுகளை அதிகாரப் பகிர்வு என்று கூற முடியும். அதிகாரப் பகிர்வு என்பது வாய் வார்த்தைகளாக மட்டும் இருந்து விடுவதில் எந்த பயனும் கிடையாது. மாறாக அது செயற்பாட்டு ரீதியானதாக அமைய வேண்டும். அதனை செயற்படுத்தவும் வேண்டும்.
மேலும் என்னதான் பிரச்சினை இருப்பினும் வடக்கில் நாம் அந்த மக்களுடன் இணைந்தே செயற்படுகிறோம். அவர்களும் எம்முடன் மிகவும் நல்ல முறையிலேயே இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதில் எம்மிடத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv0.html

Geen opmerkingen:
Een reactie posten