இலங்கையில் இந்திய இராணுவ தளபதி!
இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் இராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.
http://www.jvpnews.com/srilanka/87012.html
மன்னார் வெள்ளாங்குளம் துப்பாக்கிப் பிரயோக சந்தேகநபர்கள் நால்வர் கைதாம்!
இதனை அடுத்து இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரழந்தவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.jvpnews.com/srilanka/87015.html
வடக்கில் இளைஞர்கள் அமைதியை அழிக்க புதிய திட்டம்
இது தொடர்பில் பாலாலி படைத்தளத்தில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவினருக்கும் விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி உதய பெரேரா இந்த செயலமர்வை நடத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/87017.html
Geen opmerkingen:
Een reactie posten