maandag 17 november 2014

கடற்படை மாதகலில் காணி சுவீகரிப்பு! மக்கள் போராட்டம்

சீனா இலங்கைக்கு இடையில் எதிர்வரும் 21ம் திகதி முக்கிய கலந்துரையாடல்!

சீன பட்டுப்பாதையினால் இந்தியாவின் இறைமைக்கும், செல்வாக்குக்கும் பாதிப்பு ஏற்படும் என்று முன்பிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சிறீலங்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றமை தொடர்பில் இந்தியா கண்டனம் வெளியிடடு வருகிறது. இந்த நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தது.
http://www.jvpnews.com/srilanka/87028.html

அத்துரலிய தேரர் இராஜினாமா



கடற்படை மாதகலில் காணி சுவீகரிப்பு! மக்கள் போராட்டம்



மேலதிக செய்திகள் விரைவில்….mathakal-LANDmathakal-LAND-01mathakal-LAND-02
http://www.jvpnews.com/srilanka/87020.html

Geen opmerkingen:

Een reactie posten