இவர்கள் மூவரையும் கடந்த வெள்ளியன்று இரவு மலேசியாவில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று ஏற்றிக்கொண்டு கொழும்பு கட்டநாயக்கா சென்றுள்ளது. இவர்களை மலேசியாவில் இருந்து நாடு கடத்த அன் நாட்டு பொலிசார் உத்தரவிட்டுள்ளார்கள். கொழும்பி இருந்து சென்ற 3 அதிகாரிகளிடம் இவர்களை மலேசியப் பொலிசார் கையளித்துள்ளார்கள். கையில் விலங்கை பூட்டி , இவர்களை ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானத்தில் ஏற்றி பின்னர்(இரவு) கொழும்பு கொண்டுசென்றுள்ளார்கள். அங்கிருந்து அம்மூவரையும் 4ம் மாடிக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள், இலங்கை புலனாய்வுப் பிரிவினர்.
மலேசிய அரசு தொடர்ந்து இலங்கை அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/515.html
Geen opmerkingen:
Een reactie posten