இருப்பினும் இத்தேடுதல் நடவடிக்கையை மூடி மறைக்க , சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இராணுவத்தினர் தெரிவிப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள், நடமாடுபவர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் இராணுவம் பலரை விசாரித்து வருகிறது.
donderdag 8 augustus 2013
மட்டக்களப்பின் கரையோரத்தில் புலிகளின் படகு ? இராணுவத்தினர் விசாரணை !
இருப்பினும் இத்தேடுதல் நடவடிக்கையை மூடி மறைக்க , சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இராணுவத்தினர் தெரிவிப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள், நடமாடுபவர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் இராணுவம் பலரை விசாரித்து வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten