[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 11:56.41 PM GMT ]
இந்த இறங்குதுறை மற்றும் களஞ்சிய சாலைகள் கடந்த 5ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, காயமடைந்திருந்து சிகிச்சை பலனில்லாமல் மரணமான ஒரு பிள்ளையின் தந்தையான நிலந்த புஸ்குமாரவின் இறுதி கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றன.
சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் சுமார் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதனை பொது மக்கள் இலவசமாக பார்வையிடுவதற்காக 8ம் திகதி முதல் எதிர்வரும் 13ம் திகதி வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய தாக்குதலில் மரணமான குடும்பஸ்தர் நிலந்தவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 11:50.23 PM GMT ]
கம்பஹா � குருந்துவத்தை பகுதியில் உள்ள அவர்களது குடும்ப மயானத்திலேயே இறுதி கிரியைகள் இடம் பெற்றதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
பியகமயில் உள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிவதற்கு செல்வதற்காக நிறுவன பேருந்து வரும் வரை வெலிவேரிய நகரில் காத்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போதே அவர் பலியானர்.
இதேவேளை. வெலிவேரிய தாக்குதல் சம்பத்தில் 3 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐந்து சாட்சியங்களை சமர்ப்பிப்பதாக, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நான்கு பொதுமக்கள் மற்றும் ஒரு காவற்துறை அதிகாரியின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசேட வழக்காக கருதப்படுவதால், கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த பல வழக்குகள், மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten