தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

வெளிநாட்டிலிரந்து பெண்களை சவப்பெட்டியில் எடுக்கும் மகிந்த அரசாம் யோகேஸ்வரன் MP

மஹிந்தரின் பிறந்த நாளுக்கு வவுனியா தெற்கு கல்விப் பணிமனையில் நிதி வசூழ்

ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி மடுகந்தைப் பகுதியில் உள்ள விகாரையில் விசேட பூஜை நடத்தி, வலயக்கல்வி அலுவலகத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே இவ்வாறு நிதி திரட்டப்படுகிறது. அனைத்து உத்தியோகத்தர்களையும் விரும்பிய அளவு நிதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கொஸ்லாந்தை பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு என நிதி சேகரித்து அனுப்புமாறு மாகாண கல்வித் திணைக்களத்தால் குறித்த வலயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்ட போதும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/86691.html

மருதானை மசாஜ் நிலையம் முற்றுகை…

கல்பிட்டிய மற்றும் குடகல்கமுவ பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் இருவரும் உனகஹ, உடமாதுர, இரத்தமலானை ஆகிய பெண்கள் 06 பேருமே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

வெளிநாட்டிலிரந்து பெண்களை சவப்பெட்டியில் எடுக்கும் மகிந்த அரசாம் யோகேஸ்வரன் MP

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்கிறது: வினோதலிங்கம்
வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மீனவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது: விஜயகலா மகேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுன்னாகம் மின் நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் நீர் மாசுறுகின்றது. மாசுப்பொருட்கள் குறிப்பாக கழிவு எண்ணெய் நீரில் கலக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/86631.html

Geen opmerkingen:

Een reactie posten