woensdag 12 november 2014

ஐரோப்பிய நாடுகளின் புகளிடக் கோரிக்கையாளர்களுக்கு வந்தது ஆப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட அவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
எனினும் அண்மைக் காலங்களாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் அதனை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் தஞ்சம் அடைபவர்கள் மூன்று மாத காலம் வரை தங்கியிருக்க வேண்டும் எனவும் அதன்பின்னரே அரசாங்கத்தினால் சலுகைகள் வழங்கப்படும் என பிரித்தானியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/86570.html

Geen opmerkingen:

Een reactie posten