ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்க உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐக்கியநாடுகள் உயர் பிரதிநிதி பெட்ரிக்கா மொஹாரினிவிடம், ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஷ சிங்கள ஊர்களுக்குச் சென்று, எல்லா மோடைகளிலும் ரணில் சொல்லி தான் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியது என்று கூறிவருகிறார். இந்த பிரச்சாரத்தை எப்படி முறியடிப்பது என்று தெரியாமல் திறணிய ரணில் ஒருவாறாக, தற்போது இந்த யுக்தியைக் காயாண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக படித்த மற்றும் உயர்தர வர்கத்தில் உள்ள மக்கள், மகிந்தர் மூன்றாம் தடவை போட்டியிடக் கூடாது என்று கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால் இம் முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. சிலவேளைகளில் போட்டியிடும் இருவருமே 50 வீதமான வாக்குகளைப் பெறவாப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இல்லையெனில் 1 சதவீதம் அல்லது 2 சதவீதத்தால் தான் வெற்றிவாப்பு கிட்டும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1420.html
Geen opmerkingen:
Een reactie posten