maandag 17 november 2014

முக்கிய இராணுவ அதிகாரி ஜெனீவாவில் ரகசிய சாட்சியம்

துன்னாலையில் கசிப்புக் காய்ச்சிய பெண் பொலிசாரிடம் மாட்டினார் !

அத்துடன், இரண்டு போத்தல் கசிப்பு, 10 லீற்றர் சோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/87050.html

முக்கிய இராணுவ அதிகாரி ஜெனீவாவில் ரகசிய சாட்சியம்

தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் இல்லை என்றும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அவர் வடக்குப் பகுதிக்கு சென்றதற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அரசாங்கம் மறுத்துள்ளது. அத்துடன் முன்னாள் இராணுவ அதிகாரி என்று சொல்லிக் கொள்ளும் குறித்த நபர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/87047.html

Geen opmerkingen:

Een reactie posten