தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

பிரான்ஸில் யாழ். இளைஞன் மர்ம மரணம்…

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு உடனடி இடமாற்றம்

இதே வேளை வவுனியா மேல்நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றிய சிவபாதசுந்தரம் யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளராக கடமையைப் பொறுப்பேற்கவுள்ளாா்.
இந்த இடமாற்றங்கள் 17.11.2014ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்வரையில் நீதிச்சேவை ஆணைக்குழுவால் உத்தரவிடப்படப்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86756.html

பிரான்ஸில் யாழ். இளைஞன் மர்ம மரணம்…

இவர் 8 வருடங்களாக பிரான்ஸில் தொழில்புரிந்த நிலையில் திங்கட்கிழமை இரவு வேலை முடிந்து அறைக்குச் சென்றுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரவில்லையென்பதுடன் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது .Perans
http://www.jvpnews.com/srilanka/86761.html

Geen opmerkingen:

Een reactie posten