திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் 15.11.2014 காலை 10மணிக்கு ஆரம்பமானது .ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை விரும்புகின்றோம் என முக நூலில் ஒரு செய்தி பதிவரியது
இது தொடர்பில் எமது இந்திய பிராந்திய செய்தியாளர் கூறியதாவது தமிழர்களின் ஈழ விடுதலையில் எதோ ஒரு வகையில் தம்மை நிலை நிறுத்திய தம்மை இன்று யாரும் அதிகமாக பார்ப்பது இல்லை என்றும் ஊடகங்கள் கூட தமது நிலமையை முக்கியத் துவப்படுத்துவதில்லை என ஆதங்கப்பட்டதுடன் எம்மால் முடிந்தவரை போராடினோம் போராடி வருகிறோம் என வேதனையுடன் கூறியதாக குறிப்பிட்டுள்ள பிராந்திய செய்தியாளர் தமழ் நாட்டின் உணர்வுவு மிக்க போராட்ட வாதிகள் கூட இவ் விடயத்திற்காக போராட வில்லை எனவும் ஆதங்கப்படுகின்றனர் என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கியைப்பாளரிடம் முக நூல் வாயிலாக கோள்விகள் அதிகரித்துள்ளது. சீமான் தொடர்பிலான முகநூல் செய்தி…. 




http://www.jvpnews.com/srilanka/86936.html
Geen opmerkingen:
Een reactie posten