woensdag 7 augustus 2013

நவநீதம்பிள்ளை வடக்கிற்கு செல்ல வேண்டியதில்லை! வெலிவேரிய சென்றால் போதும்! கரு ஜயசூரிய

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
அவர் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய வடக்கிற்கு செல்லவேண்டியதில்லை. வெலிவேரியவுக்கு சென்றால் போதும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten