தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா. உ சிறிதரனை வரவேற்ற அவுஸ்திரேலியா முக்கியஸ்தர்கள் !


சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் முக்கிய பிரமுகரான திரு.நடராசா அவர்கள் வரவேற்றார்.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது அவுஸ்திரேலியா தமிழர் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான திரு.நடராசா அவர்கள் வரவேற்பதையும் அவருடன் அவுஸ்திரேலியாவின் தமிழ் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருப்பதையும் படத்தில் காணலாம்.

Geen opmerkingen:

Een reactie posten