woensdag 7 augustus 2013

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் பலிபூசை இடைநிறுத்தம்!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்த பலி பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும் பலி பூசைக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதால், பலிபூசையை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten