dinsdag 6 augustus 2013

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்!


விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப் படையினர் கலந்துகொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten