இது நவிப்பிள்ளையை வேண்டும் என்றே அவமதிக்கும் ஒரு செயலாக இருக்கலாம் என்றும், இல்லையென்றால் மகிந்தர் இலங்கையில் தங்கியிருந்தால் அவர் நவிப்பிள்ளையை நிச்சயம் பார்க்கவேண்டிய சூழ் நிலை உருவாவதைத் தடுக்கவே அவர் பெலரூஸ் சென்றுள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும், மகிந்தர் நவிப்பிள்ளையை சந்திக்க மாட்டார் என்றே அறியப்படுகிறது.
zondag 25 augustus 2013
நவிப்பிள்ளை நாட்டுக்குள் வர -மகிந்த பெலரூஸ் நாட்டுக்கு எஸ்கேப் !
இது நவிப்பிள்ளையை வேண்டும் என்றே அவமதிக்கும் ஒரு செயலாக இருக்கலாம் என்றும், இல்லையென்றால் மகிந்தர் இலங்கையில் தங்கியிருந்தால் அவர் நவிப்பிள்ளையை நிச்சயம் பார்க்கவேண்டிய சூழ் நிலை உருவாவதைத் தடுக்கவே அவர் பெலரூஸ் சென்றுள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும், மகிந்தர் நவிப்பிள்ளையை சந்திக்க மாட்டார் என்றே அறியப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten