[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 08:36.50 AM GMT ]
கடந்த 10 ம் திகதி டிசம்பர் 2012ம் ஆண்டிலிருந்து மே மாதம் 2013ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெறப்பட்ட 10,000 கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைக்க இவ்விவாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான பெண்கள் நடவடிக்கை (Women’s Action for Social Justice ) என்ற அமைப்பு “மனித குலத்திற்கு எதிரான வன்முறை” என்ற தலைப்பில் பொது நூலகத்தில் குழு விவாதமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 13 மாவட்டங்களில் உள்ள 15 பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அனுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலேயே கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக எமது நாட்டில் "கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றம் வன்முறை என்பன கணிசமாக அளவில் அதிகரித்துள்ளன.
வன்னியில் "ஒரு தந்தை பாலியல் அவரது மூன்று மகள்களை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். அவர்கள் அனைவரும் கர்ப்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிறையில் உள்ளார். இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் உரிமைகள் ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து கையெழுத்து வேட்டை
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 08:36.50 AM GMT ]
கடந்த 10 ம் திகதி டிசம்பர் 2012ம் ஆண்டிலிருந்து மே மாதம் 2013ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெறப்பட்ட 10,000 கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைக்க இவ்விவாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 13 மாவட்டங்களில் உள்ள 15 பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அனுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலேயே கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக எமது நாட்டில் "கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றம் வன்முறை என்பன கணிசமாக அளவில் அதிகரித்துள்ளன.
வன்னியில் "ஒரு தந்தை பாலியல் அவரது மூன்று மகள்களை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். அவர்கள் அனைவரும் கர்ப்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிறையில் உள்ளார். இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் உரிமைகள் ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten