மேற்படி இவ்விருவரின் உடலங்கள் மயானத்தில் இருந்து காணமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு இதுவரை முழுமைபெறாத நிலையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சந்தேகங்களத் தோற்றுவித்துள்ளது.
maandag 3 juni 2013
சுட்டுக்கொல்லப்பட்ட 2 நபர்களின் உடல்கள் மயானத்தில் இருந்து மறைந்தது !
மேற்படி இவ்விருவரின் உடலங்கள் மயானத்தில் இருந்து காணமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு இதுவரை முழுமைபெறாத நிலையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சந்தேகங்களத் தோற்றுவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten