குறிப்பிட்ட படத்தை அவர்கள் சிங்கள ஊடகங்களில் பிரசுரித்து, தமிழர்கள் அனைவரும் தற்போது ராஜபக்ஷவின் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று செய்தி எழுத ஆரம்பித்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மகிந்தர் கதிர்காமம் சென்ற வேளை இத் தாய் முத்தமிட்டது போதாது என்று அங்கே வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து தமிழர்களும் திரண்டு வந்து மகிந்தரை ஆசையோடு வரவேற்றுள்ளார்கள்... இச் சம்பவம் வேறு நடந்து முடிந்துள்ளது.
woensdag 24 april 2013
கதிர்காமத்தில் கையைப் பிடிச்சு கொஞ்சிய தமிழ் தாய் !
குறிப்பிட்ட படத்தை அவர்கள் சிங்கள ஊடகங்களில் பிரசுரித்து, தமிழர்கள் அனைவரும் தற்போது ராஜபக்ஷவின் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று செய்தி எழுத ஆரம்பித்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மகிந்தர் கதிர்காமம் சென்ற வேளை இத் தாய் முத்தமிட்டது போதாது என்று அங்கே வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து தமிழர்களும் திரண்டு வந்து மகிந்தரை ஆசையோடு வரவேற்றுள்ளார்கள்... இச் சம்பவம் வேறு நடந்து முடிந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten