இத் துப்பாக்கி தலைவரது துப்பாக்கியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை இராணுவத்துக்கு இருந்திருக்கலாம். யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது. அதனால் இப் புகைப்படத்தை இணைத்திருக்கிறோம்.
zondag 28 april 2013
தலைவரது துப்பாகியா என்று பார்த்து காட்டிக்கொடுக்கும் கருணா !
இத் துப்பாக்கி தலைவரது துப்பாக்கியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை இராணுவத்துக்கு இருந்திருக்கலாம். யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது. அதனால் இப் புகைப்படத்தை இணைத்திருக்கிறோம்.
Geen opmerkingen:
Een reactie posten