சுமார் 90 நிமிடங்கள் காட்சியாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தில் சில முக்கிய போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவை பிரித்தானிய திரையரங்குகளில் திரையிடப்படும் வேளை, இதனை பார்க்கும் வேற்றின மக்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் எனவும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார். இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான ஒரு சூழலை தோற்றுவிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. அதிர்வு இணையமானது இந்த ஆவணப்படத்திற்கு, எமது களஞ்சியத்தில் இருந்து சில அரிய வகையான வீடியோக்களைக் கொடுத்துள்ளது. இதற்கு அமைவாக நோ பயர் சூன் ஆவணப் படமுடிவில் , அதிர்வு இணையத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
maandag 22 april 2013
நாளை(23) நோ பயர் சூன் ஆவணப் படம் லண்டனில் வெளியிடப்படும் !
சுமார் 90 நிமிடங்கள் காட்சியாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தில் சில முக்கிய போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவை பிரித்தானிய திரையரங்குகளில் திரையிடப்படும் வேளை, இதனை பார்க்கும் வேற்றின மக்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் எனவும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார். இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான ஒரு சூழலை தோற்றுவிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. அதிர்வு இணையமானது இந்த ஆவணப்படத்திற்கு, எமது களஞ்சியத்தில் இருந்து சில அரிய வகையான வீடியோக்களைக் கொடுத்துள்ளது. இதற்கு அமைவாக நோ பயர் சூன் ஆவணப் படமுடிவில் , அதிர்வு இணையத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten