zondag 22 mei 2016

"நீங்கள் யார் எங்கிருந்து வந்தீர்கள் என கேட்கும்போது, எமக்கான அடையாளத்தை தேட முற்படுகிறோம்"

GTBCFMன் விழுதுகள் நிகழ்ச்சியில் சுவிற்சலாந்தின் சமூகவியலாளர் வித்தியா சுப்ரமணியம்:-