donderdag 6 augustus 2015

தற்காலிக நிறுத்தம்!

நேரம் போதாமையாலும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய முடியாமையாலும் தமிழன் நேர்மையில் சந்தேகம் உள்ளதாலும் தற்காலிகமாக இப்பக்கத்தில் புதிய தகவல்கள் போடப்படாது என்று வருத்தத்துடன் அறியத் தருகின்றேன்!

இதுவரை வசித்தவர்களுக்கு நன்றிகள்!

தலைவரது பாதுகாப்பாளர் பொட்டு அம்மானின் பிரிவில் உள்ளவர்களும் தேர்தலில் !

பற்கள் உடைக்கப்பட்டு, கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலையான வசீம் தாஜூதீனின் !

திருமலையில் மூன்று வேட்பாளர்கள் கட்சித் தாவல்!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறு: மஹிந்த ராஜபக்ச

மகிந்த மீது அவதூறு பரப்பும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கூட்டமைப்பு கோரிய சமஷ்டிக்கு ஐ.தே.கட்சி இணங்கவில்லை: பிரதி வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? பொலிஸ் அதிகாரியின் அதிர்ச்சித் தகவல்

கடந்த காலங்களில் இணங்கப்பட்டதன் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஈழத் தமிழர் விவகாரம் !

ரணிலை விட மகிந்த பிரதமர் ஆவதையே சிங்களவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் !

தேர்தல் சட்டத்தை மீறியதாக ராஜித சேனாரட்ன மீது குற்றச்சாட்டு

கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவும் பாதாளகுழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு ஆதரவு

மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்!



யாழ். அரியாலை பகுதியில் ஒரு தொகுதி ஷெல்கள் பொலிஸாரினால் மீட்பு!

சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?

பேரறிவாளன் உட்பட 7 பேரின் தண்டனைக் குறைப்பு வழக்கில் தமிழக அரசு வாதம்

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை நிகழ்த்திய நாள் இன்று -04.08.1987



யாழில் ஸ்ரீ.சு.க ஆதரவாளருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த காணாமல்போனோரின் உறவுகள்! அச்சுறுத்திய பொலிஸார்

பொதுத் தேர்தல்: வடக்கு கிழக்கில் 18 இலட்சத்து 70 ஆயிரத்து 73 பேர் வாக்களிக்கத் தகுதி

சந்திரிக்கா குமாரதுங்கவை கட்சியில் இருந்து துரத்த முயற்சிக்கும் சுசில்

சிங்கள புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியப் பொலிசார் கொடுத்தது என்ன ?

சிங்களப் பொலிசாரை போட்டு சாத்து சாத்து என்று சாத்திவிட்டு எஸ்கேப் ஆன நபர்கள் யார் ?

maandag 3 augustus 2015

ஐக்கிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவியதாக குற்றச்சாட்டு

எம்மை அழித்தவர்களின் பச்சை, நீலக்கொடிகளைக் கொண்டு எமது மண்ணில் அவர்களுக்கு காரியாலயம் அமைக்கப்படுகிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மதிப்பை இழந்து வருகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ரணில் புதிய நாட்டை உருவாக்குவார்: மஹிந்த உறுதி



பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்களுக்கு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்: யோகராஜன்

அடக்குமுறைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்: கலையரசன்

முன்னாள் ஜனாதிபதியின் அப்பட்டமான பொய்கள் அம்பலம்: எரான் விக்ரமரத்ன

பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்கும் சுதந்திர முன்னணி!

பாதாள உலகக் குழுக்களுடன் வேட்பாளர்களுக்கு தொடர்புண்டா? விசாரணை நடத்துமாறு ரணில் உத்தரவு

தமிழர்கள் வாழ்வதா? வீழ்வதா? என்பதை தீர்மானிக்கப் போகும் பொதுத்தேர்தல்

கூட்டமைப்பே உலக நாடுகளின் ஆலோசனைகளோடு ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்: உ.த.ப.இயக்கம்

அரசியல்வாதிகளின் மாயாஜாலங்கள்

எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன்

அதிகாரப்பகிர்வின் மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்!- சோபித தேரர்

மஹிந்தவிற்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படும்!- சிவாஜிலிங்கம்

எதையும் தரமுடியாது என்றார் முன்னாள் ஜனாதிபதி: சுமந்திரன்

வட்டுவாகல் வரை நாம் உயிரும் இரத்தமும் சிந்தியிருக்கின்றோம்: காசி மணியம்

எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம்: ரணில் விக்ரமசிங்க

கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.

காணாமற்போனோர் குறித்த ஐ.நா குழுவின் இலங்கை பயணம் பிற்போடப்பட்டது!

பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் மஹிந்தவுக்காக 20 கோடி செலவிட்ட விமல்

தேர்தலில் வென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!– மகிந்த ராஜபக்ச-எப்போ!?

சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன்

அனுதாபத்தை பெற மகிந்தவின் சூழ்ச்சி அம்பலம்

மகிந்தவின் பயணங்களுக்கான 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை

போர் முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள்!- அர்ஜூன

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்