மீறல்கள்

dinsdag 30 juni 2015

ரணிலை விரும்பும் மைத்திரி?

at 18:30 Geen opmerkingen:

தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக் கொலை: ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண்டர்கள் ?


at 14:44 Geen opmerkingen:

கூட்டணி வேட்பாளர் குழுவின் தலைவராக மஹிந்த?

at 11:30 Geen opmerkingen:

குற்றவாளிகளுடன் இணைய மைத்திரிக்கு வெட்கமில்லையா: ஹரின் பெர்னாண்டோ கேள்வி

at 09:30 Geen opmerkingen:

மஹிந்தவை வெற்றி பெற செய்வதற்கு நாட்டில் பிரபாகரன் இல்லை-பிரதமர் ரணில் விக்ரசிங்க!

at 08:00 Geen opmerkingen:

ரூபனுக்கு தமிழரசுக் கட்சியில் இடமில்லை!

at 08:00 Geen opmerkingen:

மைத்திரிக்கு ஆதரவு வழங்கியவர்கள் சுதந்திர கட்சியை விட்டு செல்லும் அறிகுறி?

at 07:30 Geen opmerkingen:

பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது: இளகிய மனம்

at 00:30 Geen opmerkingen:

தமிழரசுக் கட்சியின் கழுத்துக்கு விடுதலைப் புலிகள் போடும் சுருக்குக் கயிறு இதுதானா ?

at 00:00 Geen opmerkingen:

தமிழரசுக் கட்சியின் கழுத்துக்கு விடுதலைப் புலிகள் போடும் சுருக்குக் கயிறு இதுதானா ?

at 00:00 Geen opmerkingen:

maandag 29 juni 2015

பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது

at 23:00 Geen opmerkingen:

கைதுகள் மட்டுமே தமிழர்களுக்கு கிடைக்கும் பரிசு: அரியநேத்திரன்



at 15:30 Geen opmerkingen:

490 பேரின் விசாவில் சிக்கல்...? அவுஸ்திரேலிய அரசின் அடுத்த அதிரடி. (வீடியோ இணைப்பு)

at 13:00 Geen opmerkingen:

இலட்சுமணனின் சிரிப்பும் இராமனை வதைக்குமன்றோ!பக்கசார்பு ஊடக தர்மமாக...

 [ வலம்புரி ]
at 12:30 Geen opmerkingen:

சுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

at 11:30 Geen opmerkingen:

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க கூடாது! கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?
at 09:30 Geen opmerkingen:

அதிர்ச்சி வைத்தியம் இலங்கைக்கு மட்டுமா?



at 07:30 Geen opmerkingen:

இந்தியாவில் இறப்பர் தோட்டத்தில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள்: புற்று நோயால் அவதிப்படும் பரிதாபம்

இந்தியா அகதி முகாமில் இலங்கையர்கள் இருவர் சாகும் வரை உண்ணவிரதம்
at 06:30 Geen opmerkingen:

போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: ஏஎவ்பி!

அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும்: முரளிதரன்
at 03:30 Geen opmerkingen:

முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும் உள்ளகத் தகவல்!



at 02:30 Geen opmerkingen:

மகிந்த கட்சியே வெல்லும்: ரணில் கட்சி தோல்வியடையும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது !

at 00:00 Geen opmerkingen:

நான் சாகும்வரை மறக்க முடியாத மூன்று (எனிமிகள்) பேர்…! மூவரில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி !


at 00:00 Geen opmerkingen:

யாழில் ஆட்டோ சாரதிகளுக்கு அடிக்கும் லாபம்: கள்ளக் காதலர்களை தேடி அலைகிறார்கள் !

at 00:00 Geen opmerkingen:

zondag 28 juni 2015

தேர்தலைக் கண்காணிக்க அமெரிக்காவுக்கு அனுமதியில்லை!

at 22:00 Geen opmerkingen:

பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி.



 [ பி.பி.சி ]
at 18:00 Geen opmerkingen:

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது நாடாளுமன்றம் செல்வார்?

at 18:00 Geen opmerkingen:

விடுதலை புலிகளின் இராணுவ சீருடையுடன் இருவர் கைது!

at 17:00 Geen opmerkingen:

வடக்கின் நிர்வாகம் யார் கையில்?

ஜனாதிபதி தவறை சரிப்படுத்தும் நேரம் இதுவாகும்: பிரசன்ன ரணதுங்க
at 17:00 Geen opmerkingen:

பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த

ஐ.நா அறிக்கை மைத்திரியின் கையில் கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை
at 13:36 Geen opmerkingen:

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் நடக்கும்: ஜோன் அமரதுங்க

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மஹிந்த?
at 12:30 Geen opmerkingen:

புலம்பெயர் மக்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும்: சம்பந்தன்



at 10:00 Geen opmerkingen:

யாழில் மாணவிகளை படம் எடுத்த இளைஞர்கள்: விரைந்து கைது செய்த பொலிசார் !

at 07:00 Geen opmerkingen:

ஒரு வழியுமே இல்லை: மண்டையை பிய்த்துக் கொண்டு அலைந்து திரியும் மகிந்தர் !


at 06:30 Geen opmerkingen:

போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா?

மஹிந்தவுக்கு வேட்புரிமை இல்லை: சந்திரிக்கா
at 06:00 Geen opmerkingen:

தமிழ் மக்களுக்கான எனது குரலை எவரும் தடுத்துவிட முடியாது: விஜயகலா மகேஸ்வரன்

at 04:00 Geen opmerkingen:

பிரதான அரசியலில் ஈடுபட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி தலைவர்களும் தண்டிக்கப்படுவர்: பிரதி நீதியமைச்சர்

at 02:30 Geen opmerkingen:

zaterdag 27 juni 2015

மகிந்த மைத்திரி இரகசிய சந்திப்பு ஏன்?

at 21:30 Geen opmerkingen:

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய போது கைது செய்யப்பட்டவர்கள் குறித்து ஜனாதிபதி கரிசனை



at 16:30 Geen opmerkingen:

காணாமல்போன எனது கணவர் பற்றி கூறும்போது விசாரணை செய்த நபர் தூங்கிகொண்டிருந்தார்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண் !



at 15:00 Geen opmerkingen:

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!

இரு உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தும் அமைச்சர் யார்?
at 12:00 Geen opmerkingen:

பிரதமர் வேட்புரிமை கட்டாயம் – மஹிந்த தரப்பினர் தீர்மானம்

மகிந்த தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி
at 10:30 Geen opmerkingen:

என்ன நடந்தாலும் “UN” அறிக்கை வருமாம்… சுமந்திரன் தகவல்!

at 08:30 Geen opmerkingen:

பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் மைத்திரி

கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த!
at 07:30 Geen opmerkingen:

நானும் மஹிந்தவும் சந்தித்தோம்: மைத்திரி! - மக்களை ஏமாற்றும் மைத்திரியும் மஹிந்தவும்!



at 05:30 Geen opmerkingen:

இந்துக்கோயில் சிலை உடைப்பு: திட்டமிட்ட செயலென அரியம் எம்.பி காட்டம்



at 05:00 Geen opmerkingen:

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறும்! மைத்திரியின் இரகசிய கருத்துக்கணிப்பு

at 01:00 Geen opmerkingen:

மஹிந்தவின் ஒத்துழைப்பு அவசியம்!- நிமால் சிறிபால டி சில்வா

at 00:30 Geen opmerkingen:

vrijdag 26 juni 2015

கலைக்கப்பட்டது பாராளுமன்றம்...! பலியான புலி இனி வெளிவரும்..!

at 20:30 Geen opmerkingen:

எங்கள் மீது வேண்டுமென்றே அவர்கள் வஞ்சத்தை தீர்க்கின்றார்களா?

at 19:00 Geen opmerkingen:

சற்று முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது!

சற்று முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது
at 18:26 Geen opmerkingen:

யாழ் மாணவி சேலையில் தொங்கி தற்கொலை : உண்மையான பின்னணி என்ன என்பது !

நோர்வே நாட்டில் ஈழத் தமிழ் உணர்வாளருக்கு கலாநிதிப் பட்டம்: அதிர்வின் வாழ்த்துக்கள் !

at 17:00 Geen opmerkingen:

புலிகளின் எச்சங்களை நாம் ஆதரிப்பது இல்லை: சம்பந்தன் சிங்கள எலும்புக்கு வாலாட்டுகிறார் !

யாழ் மாணவன் மீதான வாள் வெட்டுடன் தொடர்புடைய நபருக்கும் இராணுவத்திற்கும் தொடர்பா ?

at 17:00 Geen opmerkingen:

இறுதிப்போர் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அனைவருடனும் பேசவேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

காதல் திருமணம் செய்து ஈழப் பெண்ணை கைவிட்ட அதிமுக பிரமுகர்!
at 17:00 Geen opmerkingen:

இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி ஐயா .!!! ஒப்பறேசன் புரொஜெக்ட் பெக்கன் 2 (PROJECT BEACON 2)


at 16:58 Geen opmerkingen:

வேலுப்பிள்ளையின் மகன் உதித்தெழுந்து இனவிரிசலை ஏற்படுத்த வில்லை - மனோ கணேசன் !

புலம்பெயர் சமூகம் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை அதிகரித்துள்ளது: அரசு கவலையாம் !

at 16:30 Geen opmerkingen:

யாழ் இன்ரர் நெட் கஃபேயில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் காதலியோடு உல்லாசம்




at 15:48 Geen opmerkingen:

மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக...


மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக...
at 15:19 Geen opmerkingen:

திருமலையில் இப்படியும் நடக்கின்றது..!

at 15:00 Geen opmerkingen:

யாழில் மாணவிகளை படம் எடுத்த இளைஞர்கள் சிக்கினார்கள்.

at 14:50 Geen opmerkingen:

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

at 14:46 Geen opmerkingen:

மரண தண்டனையால் ஹீரோவான ஆமி.

at 14:30 Geen opmerkingen:

இலங்கை மக்கள் சட்டத்தை சரியாக அறியாதவர்கள்!– ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர்

at 10:00 Geen opmerkingen:

மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்

மஹிந்தவை மைத்திரி சந்திப்பதில் தவறில்லை! பிரதி வெளிவிவகார அமைச்சர்
at 10:00 Geen opmerkingen:

உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு: மௌனம் காத்த சிறிலங்கா

at 09:30 Geen opmerkingen:

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

at 09:00 Geen opmerkingen:

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி அல்ல, தலைவர் பதவியே அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்

ஐந்து மாகாணங்களின் ஆளுநர்கள் நீக்கப்பட உள்ளனர்?
at 08:30 Geen opmerkingen:

கிளிநொச்சியில் மகள் தற்கொலை! கதறி அழும் தாய் வெளியிடும் பரபரப்புத் தகவல்…

at 07:30 Geen opmerkingen:

பேசுவதன் மூலமே தெளிவுபட முடியும்!

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றி அளித்துள்ளது: டிலான் பெரேரா
at 07:30 Geen opmerkingen:

இலங்கையில் தொடரும் மோசமான மனித உரிமை மீறல்கள்! அமெரிக்கா குற்றச்சாட்டு

at 05:30 Geen opmerkingen:

தென்மராட்சியில் பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

at 04:30 Geen opmerkingen:

மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த - மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி

கல்வி அமைச்சருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடு
at 04:00 Geen opmerkingen:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்

மஹிந்தவுடன் நெருங்கிய வியாபாரிகளை மைத்திரியிடம் அழைத்து வந்த மிலிந்த!
at 04:00 Geen opmerkingen:

நாட்டில் 24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன: பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

காவல் நாய் குரைக்காது போனால் அதனால் என்ன பயன்? மத்திய முறி தொடர்பில் ரணில் கேள்வி
at 04:00 Geen opmerkingen:

புலித்தேவனின் மனைவி சாட்சியத்தால் குழப்பத்தில் தென்னிலங்கை: சிங்களப் பத்திரிகை

at 03:00 Geen opmerkingen:

சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!- சபையில் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

at 00:00 Geen opmerkingen:

donderdag 25 juni 2015

முதலமைச்சர் விக்னேஸ்வரன் புலியல்ல! பாராளுமன்றத்தில் சம்பந்தன் எச்சரிக்கை.

at 23:30 Geen opmerkingen:

மஹிந்தவை தோற்கடித்ததால் நாமே சிக்கிலில் வீழ்ந்தோம்: மைத்திரிபால துரோகம் இழைத்துவிட்டார்!


மஹிந்தவை தோற்கடித்ததால் நாமே சிக்கிலில் வீழ்ந்தோம்: மைத்திரிபால துரோகம் இழைத்துவிட்டார்:
at 18:19 Geen opmerkingen:

மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்! சுரேஷ் எம்.பி

at 17:00 Geen opmerkingen:

மகிந்தவின் கோரிக்கைக்கு அமைய கே.பிக்கும் விசேட பாதுகாப்பு

மஹிந்த மீண்டும் பிரதமரானால் நிர்வாகத்தில் திருடர்களா நியமிக்கப்படுவர்?: நவீன் கேள்வி
at 14:30 Geen opmerkingen:

புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க புதிய அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றதாம்!



பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர் பரமலிங்கம் மீதான தாக்குதலுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:18.15 PM GMT ]
பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர் பரமலிங்கம் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
கடந்த 18.06.2015 வியாழக்கிழமை நள்ளிரவு அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுமதிக்கும் வகையில் தாக்குதல் செய்துள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய செயற்பாட்டில் நிற்கும் மனிதநேய பணியாளர் மீதான இத் தாக்குதலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கடுமையாக கண்டிகின்றோம்.
தாயகத்தில் எமது உறவுகளின் உரிமைக்குரல்கள் அடக்கப்பட்டு இருக்கும் நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் அந்தந்த நாடுகளில் அமையும் சட்டங்களுக்கு அமைய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றோம்.
அந்தவகையில் ஏனைய பல மனிதநேய செயற்பாட்டாளர்கள் போல் திரு பரமலிங்கம் அவர்களும் தேசத்துக்காக பணியாற்றி வந்த நிலையில் தான் இனம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
மனிதநேயமற்ற இச்செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கண்டிப்பதோடு இத் தாக்குதலை நடாத்தியவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நிற்கின்றோம்.
திரு பரமலிங்கம் அவர்கள் மீதான தாக்குதல் தேசியத்துக்கு விரோதமாகவே பார்க்கப்பட வேண்டும்.
எமது தேசிய விடுதலைப் போராட்டப் பயணம் இன்று மிகப்பெரும் சவால் மிகுந்த காலகட்டத்தில் நிற்கின்ற நிலையில் தாயகத்திலும் , புலம்பெயர் தேசங்களிலும் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக திரண்டு ஓர் அணியில் மாவீரர்களின் மற்றும் மக்களின் கனவை நனவாக்குவோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க புதிய அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றதாம்!
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:20.16 PM GMT ]
விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி ஆதார வலையமைப்புக்களை பலவீனப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கையின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மங்கள சமரவீர மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக இதற்காக இலங்கையுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும், தீவிரவாத முறியடிப்பு மற்றும் நிதி ஆதார வலையமைப்புகளுக்கு எதிரான எல்லா நிபுணர்களுடனும் அரசாங்க முகவர் அமைப்புகள் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றன.
அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உறுதியாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கை நிலையானதாக இருக்கும்' என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் அறிக்கையின் வெளிப்பாட்டுத்தன்மையை நோக்கின் அது மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மகிந்த தோல்வியடைந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ச உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும் புலிகளை அவரால் முற்றாக அழிக்க முடியவில்லை என்றும், தற்பொழுது உள்ள அரசாங்கம் சர்வதேச ரீதியில் புலிகளின் வலையமைப்பை பலவீனப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
at 13:30 Geen opmerkingen:

முகப்புத்தகத்தில் இளைஞன் இழிவு படுத்தியதால் பளையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டுத் தற்கொலை.



at 11:54 Geen opmerkingen:
‹
›
Homepage
Internetversie tonen

Over mij

Mijn foto
RPSb(சில்வண்டு)
Mijn volledige profiel tonen
Mogelijk gemaakt door Blogger.