துப்பாக்கிகளுடன் பிக்குகள் நடமாட்டம்: பீதியில் மக்கள்

தவறான தகவலைக் கூறி வருத்தம் தெரிவித்த அமைச்சர்

திரண்டது திரை உலகம்: பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஜெ க்கு ஆதரவு !

சற்று முன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா பிணைமனு கொடுத்துள்ளார் !

தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

முஸ்லிம்களின் கோரிக்கைக்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஹசன் அலி கோரிக்கை

தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

சுவாமி அரசியல் புரோக்கர்! குரோதத்துடன் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது: வழக்கறிஞர் தடா சந்திரசேகர்

அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்


கொழுந்து பறித்தல் போட்டி! 160 தொழிலாளிகள் கௌரவிப்பு (மலையக செய்திகள்)

ஊவாவில் முதலமைச்சர் ஆனார் ஜனாதிபதியின் பெறா மகன் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ! சிக்கிக்கொண்ட தமிழர்கள் !

ஜெயலலிதா அவசர ஜாமீன் மனு மீது நாளை விசாரணை!


ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்: வேலாயுதம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்


ஆட்டம் காண தொடங்கும் விமல் வீரவன்சவின் கட்சி!

நவ்ரு தீவில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்! விசாரணை கோருகிறார் செனட்டர் ஷார ஹன் யங்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலையத்தில் 105 மாணவர்கள் சித்தி (செய்தித் துளிகள்)

ஓ! விதியே! ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க நீ ஆடும் ஆட்டம் என்ன?


சர்வதேச போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை: பிரதமர் கவலை

பேஸ் புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது!


மல்வத்து பீடாதிபதி - அமெரிக்கத் தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு

ஜெயலலிதாவுக்கு சிறை! இலங்கை- இந்திய உறவில் பொற்காலம்!: ஜாதிக ஹெல உறுமய!

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த நடவடிக்கை

அமெரிக்காவில் மகிந்தர் அடித்த கூத்து ! இதோ புகைப்படங்கள் !

டோவரில் இருந்து பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ: சிக்கிக்கொண்ட தமிழர்கள் !

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்

சஜின் வாஸ் தாக்குதல்! பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் ராஜினாமா
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 05:10.35 AM GMT ]
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்குள்ளான பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் ஜனாதிபதியின் அமெரிக்கா விஜயத்தின் போது நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு இலங்கை விமான சேவையின் பணிப்பாளர்களில் ஒருவரான டிலான் ஆரியவங்ச தனது வீட்டில் விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
இதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷேணுகா குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் அதிக மதுபோதையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் சடுதியாக அவர் தூதுவர் கிறிஸ் நோனிஸின் முகத்தில் பலமாக அறைய, அதனை எதிர்பாராத கிறிஸ் நோனிஸ் கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை கால்களால் உதைத்துள்ளார். இதன் போது அவரது கால்விரல் ஒன்றில் சுளுக்கு ஏற்பட்டு பின்னர் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் நேரிட்டுள்ளது.
இதனையடுத்து கடும் அவமானத்துக்குள்ளான தூதுவர் கிறிஸ் நோனிஸ் விருந்து வைபவத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். பின்னர் ஜனாதிபதியை தனியாக சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை மூடிமறைக்கவும், ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கவும் ஜனாதிபதி பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் விடயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விட்டது.
இந்நிலையில் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தற்போது தனது ராஜினாமாக் கடிதத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதுவித முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgty.html
சஷீந்திர ராஜபக்ஷ முதலமைச்சராக பதவிப் பிரமாணம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 04:43.36 AM GMT ]
ஊவா மாகாண சபை முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெற்றுள்ளது.
அவருடன் ஆளுங்கட்சியின் சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஏனைய 19 உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள், சபை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தெரிவானவர்களும் அதற்காக தனியான பதவிப் பிரமாணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வெளிநாடு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின், எதிர்வரும் 07ம் திகதி இந்த பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று அறியக்கிடைத்துள்ளது.

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 03:49.27 AM GMT ] [ valampurii.com ]
அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.
தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். 
கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து ஈழத் தமிழினம் அழுவதற்கும் உரிமையின்றி துடித்து ஓய்ந்தபோது, கலைஞர் பதவிக்கதிரையில் இருந்து இறங்கினார்.
இருந்தும் சோனியாவின் ஆட்சி நமக்குப் பாதகமாகவே அமைந்திருந்தது. இதற்கும் முடிவு வந்து மோடி பிரதமராக,
தமிழகத்தில் நீங்கள் அமோக வெற்றி பெற்று பாரதத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சி என்றிருந்த வேளை நாங்கள் புளகாங்கிதம் உற்றிருந்தோம். என்ன செய்வது! இப்படி ஓர் இடி விழுமென்று யார்தான் நினைத்தார்கள்?
எங்கள் தொடர்பில் பிரதமர் மோடிக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்கள், சட்டசபையில் எடுத்த தீர்மானங்கள் இதற்கெல்லாம் அப்பால் தமிழகத்தில் தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் அபரிதமான அபிவிருத்திப் பணிகள் என அனைத்தையும் வியந்து பார்த்து நின்ற வேளை, தமிழர்களின் தலைவிதி இதுதான் என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து போயிற்று.
ஆம் தாயே! சுப்பிரமணிய சுவாமி என்ற துச்சாதனன் தமிழர்களின் துகில் உரிவதற்காக இலங்கைக்கு வந்து போன செய்தி அறிந்திருப்பீர்கள். அநீதியின் வடிவமாகிய சுப்பிரமணிய சுவாமி வென்றார் என்பதை ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
இவையயல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மோடிக்கு எழுதிய கடிதங்களை கிண்டல் செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள் என்று நம்பினோம்.
எங்கள் நம்பிக்கைகள் நடுவானில் அறுந்து வீழ்வதுதான் விதியயன்றாகிவிட்ட பின்னர் அழுது புலம்புவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்.
ஆம்! சட்டசபைக்குச் செல்லாத முதல்வர் தமிழகத்தில் இருந்தார் என்றால் அது நீங்களா கத்தான் இருக்க முடியும் என்ற சரித்திர வரலாற்றைப் பதிவு செய்வதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் வெதும்பும் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தையும் இக் கடிதம் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs6.html

வடக்கு கிழக்கு மாகாணங்களோடு தொடர்பை ஏற்படுத்தப் போவதாக ரொறன்ரோ மேயர் வேட்பாளர் அறிவிப்பு!


பொதுபல சேனாவின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு: வாசுதேவ நாணயக்கார
நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?

அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கக்கோரும் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது!


காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்! அரசாங்கம் தீர்மானம்

கன்னத்தில் கத்தியால் குத்தும் திருவிழா : இப்படிச் செய்தால் பாவங்கள் போகும் என நினைக்கும் சீனர்கள் !

செல்ஃபி புள்ளை பாவிக்க கூடிய கைக் கடிகாரம் போன்ற கமரா : உங்களை பின் தொடரவல்லது !

பொதுபல சேனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் முறைப்பாடு!



தனது பிறந்தநாள் மகிழ்ச்சியை கிளி.பாரதிபுரம் சிறார்களுடன் பகிர்ந்து கொண்ட சுவிஸ் சிறுவன்

வடமாகாண முதலீட்டாளர்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கலந்துரையாடல்

ஹரின் வாக்குறுதியை மீறியதால் பதவி விலகுவதில்லை!– உதய கம்மன்பில அறிவிப்பு

வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்



யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்: கீதாஞ்சலி நகுலேஷ்வரன்

ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்!

பண்டாரவளை வன்முறை! தென்மாகாண அமைச்சருக்கு அழைப்பாணை

ஜெயலலிதாவுக்கு சிறையில் வயிற்று வலி!



எங்கள் பாடசாலையை காப்பாற்றுங்கள்: அந்தூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா கைது: இந்திய மீனவர்களது வருகை குறைவடைந்துள்ளது என்கிறார் டக்ளஸ்!

ஜெயலலிதாவுக்கு தண்டனை:அதிமுகவினர் தீக்குளிப்பு! இதுவரை 14 பேர் உயிரிழப்பு!

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு



திருகோணமலை அரச அதிபரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்- நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

விராது தேரருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு



தப்பி ஓடமாட்டேன்! சாட்சிகளை கலைக்க மாட்டேன்: தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மனு

கண்ணீர் மல்க பதவியேற்றார் தமிழகத்தின் புதிய முதல்வர்!!!



தப்பி ஓடமாட்டேன்! சாட்சிகளை கலைக்க மாட்டேன்: தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மனு

புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் சாட்சியமளிக்க அச்சப்படும் மக்கள்!

தேசிய இறப்பர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: கபீர் ஹசீம்

கட்டானையில் தமிழ் பெண் வர்த்தகர் வெட்டிக்கொலை (செய்தித் துளிகள்)!

சீன நீர் மூழ்கி கப்பலின் வருகை குறித்து கவனம் செலுத்தும் இந்தியா

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்ய முடியும்: பெட்டி வீரக்கோன் (செய்தித்துளிகள்)!

யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது: நிர்மல கொதலாவல

ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?- இன்று ஜாமீன் மனு தாக்கல்!

மின்கட்டண குறைப்பு! செப்.16ம் திகதி முதல் அமுல்! வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மடானி இலங்கைக்கு விஜயம்!

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர்!

ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்!

இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி எதிர்வரும் வாரம் வத்திக்கான் பயணம்

ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்

இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி எதிர்வரும் வாரம் வத்திக்கான் பயணம்

மீண்டும் இலங்கை வருமாறு ஜனாதிபதி பான் கீ மூனுக்கு அழைப்பு

ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை சரியே!- பெ.மணியரசன்

பௌத்தர்களைப் பாதுகாக்கவும்! கடைசித் தருணம் இதுவென விராது தேரர் எச்சரிக்கை

2015ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமா?

தமிழகத்தில் இன்று இயல்புநிலை! அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை!!

மட்டக்களப்பில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

மாவை வார்த்தையை விட்டு விட்டார் டக்ளஸ் (படங்கள் இணைப்பு)

இலங்கை வருமாறு மூனுக்கு, ஜனாதிபதி அழைப்பு (படங்கள் இணைப்பு)

நவ்ரு முகாமில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் சிறுவர்கள்!

ஊடகவியலாளர்களை பின்தொடரும் கோத்தபாய: கருத்தரங்கை குழப்பிய புலனாய்வு பிரிவினர்

புலம்பெயர் தமிழர்களை நெருக்கமான உறவிற்கு அழைக்கும் BJP

உணர்ச்சிகரமாக உரையாற்றிய மோடி ராஜபக்சவை சந்தித்தார்…

கிறிஸ்மஸ் தினத்திற்குள் ராகுல், சோனியாவிற்கு சிறை: சுப்பிரமணியன் சுவாமி



சென்னையில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் உயிரிழந்தார்!

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விசாரணைகள் தொடர்கின்றன

ஊவா தேர்தல் தோல்வியின் எதிரொலி பதவி விலகத் தயார்: டிலான் பெரேரா (செய்தித் துளிகள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கிலி தொடர் கலந்துரையாடல்கள்

ரணில் நாளையதினம் இங்கிலாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான புதிய கடல் எல்லை கொள்கை: பாரதீய ஜனதாக்கட்சி

சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவில் பாரிய பின்னடைவு: தயான் ஜயதிலக்க

ஜெக்கு வந்தது சிறை எண் 7402! இரவு உணவு கண்ணீருடன்!

ஜெயாவின் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது

யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்!

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்