vrijdag 11 oktober 2013

காமன்வெல்த்துக்கான நிதியை பிரிட்டன் குறைத்ததா? [

 வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 09:15.38 PM GMT ] [ பி.பி.சி ]

zondag 29 september 2013

பத்மநாதன் துரோகியா,கைதியா???/தந்தி தொலைக்காட்சி!

பேசி பிரபாகரனை தீர்த்த உயிர் நண்பன் எப்படி பேசி தீர்க்கலாம் என்பது பற்றியும் தனது சேவை அரசை எப்படி பாதுகாக்கும் என்பதையும் அனாதையான சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் தன்னால் இடம்பெறப்போகும் வன்முறைகளுக்கு யாரும் தடை வர முடியுமா என்பதையும் விளக்குகிறார்!

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத தமிழ்க்கட்சித்
தலைவர்களை அன்று தவறாக சொல்லி கொலைப்பயமுறுத்தல் செய்தவர் கொலைகளுக்கு உடந்தையானவர் எப்படி மன்னிப்பு பெற்றார் என்பது பற்றி மட்டும் சொல்லவே இல்லை,இவர் குற்றம் புலிகளின் தலைவரெல்லாம் துரோகிகளாக பிறந்தார்களா,வளர்க்கப்பட்டார்களா என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பினால் ஆச்சரியமில்லை!சந்தர்ப்பவாதி இவர்தான்! மக்கள் அன்று எதோ இன்பத்தில் மிதக்கையில் போராட்டம் ஆரம்பித்தது போலவும் இன்று துன்பப்ப்டுவதால் அவர்கள் துன்பம் தீர்க்கும் ஒநாயாக தான் வந்துள்ளதாகவும் நிறைய அளந்து உண்மைகளை மக்களுக்கு உணர்த்தியதுடன் வாக்குறுதி தேர்தலில் வெல்லவே,பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்று ஒரு ஊடகத்திடம் பயமோ,வெட்கமோ இன்றி புன்னகையுடன் தெரிவிக்கும் இவருக்கும் இவர் வேர்களுக்கும் பிரபாகரன் வழங்கும் பரிசை யார் வழங்குவார்!தமிழர் வாழ சில விசச்செடிகளை அழிப்பது உத்தியே அன்றி இடைஞ்சல் ஆகாது!!யார் அந்த வீரன்??வீராங்கனை??

vrijdag 6 september 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பயணித்த வாகனம்: புகைப்படங்கள் !

உள்ளுக்குள்ளே பல எதிரிகளை வைத்திருந்துள்ளார் போலும்!எப்பொழுதும் மறைந்தே வாழ்ந்ததன் அர்த்தம் அதுதானா??

donderdag 5 september 2013

எழுச்சிப்பாடகர் சாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடலை பாடியிருக்கின்றார்!

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலும் புலத்திலும் உள்ள கலைஞர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தாயகப் பாடகராக அன்று விடுதலைப்பாடல்கள் ஊடாக புகழ்பூத்திருந்த எழுச்சிப்பாடகர் சாந்தன் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடலை பாடியிருப்பதோடு கூட்டமைப்பின் பிரச்சார மேடைகளில் எழுச்சி முழக்கமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் பிரான்ஸ் தமிழ்சமூகப் பரப்பின் பிரபலபல பாடகர் மயிலையூர் இந்திரன் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.
கலைஞர்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற ஒருசிலரது குரல்களையும் தாண்டி , தமிழ்த்தேசியத்துக்கான பங்களிப்பினை கலைஞர்கள் ஆற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryJTZMWkw7.html#sthash.RoanQW5z.dpuf

woensdag 4 september 2013

ஐ நா சபை உயர் அதிகாரி நவநீதம்பிள்ளை இலங்கை வருகையுடன் தொடர்பான செய்திகள்!

UN visit underscores disturbing human rights reality: AI(Amnesty International )

Police never threatened people in Jaffna - Gov.t denies Pillay’s allegations

Govt responds to Navi Pillay's statements

Navaneetham Pillay should submit unfavorable report: BBS


யாழில் எந்தப் பொலிசாரும் மக்கள் எவரையும் மிரட்டவில்லை!- நவிபிள்ளையின் குற்றச்சாட்டை மறுக்கும் அரசாங்கம்

நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படாது நியாயமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்!- பொதுபலசேனா 

நவநீதம்பிள்ளை அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளார்: அரசாங்கம் குற்றச்சாட்டு 

நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை


‘Military presence in North-East worrying’: Navi Pillay


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36604#

‘You may whisper in my ear’, Pillay told Mullai people


மேர்வின் விவகாரம்! நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

Minister Mervin willing to marry Navaneetham Pillay

எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி!!
http://news.lankasri.com/show-RUmryIQVMWmq0.html
இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுகின்றது!- நவிபிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம்

UK reacts to Pillay’s concerns
http://eng.lankasri.com/view.php?2024Y5B220eYmBd34eaKmOlR4cadQWAAcddcySMQCdac4JlOmae42dBmY2e033B5Y402





Pillay slams offensive remarks

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்?

தன்னிடம் தெரிவிக்காது நவிபிள்ளை குழுவிடம் முறையிட்டமைக்கு, தமிழ் ஊடகவியலாளர் மீது கடுப்பாகியுள்ள மகிந்த!

நவனீதம்பிள்ளை ஏழு இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்கின்றார்!- சிங்கள ஊடகம்

நவனீதம்பிள்ளை மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

வடக்கில் நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டு மூடப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில்..

நவநீதம்பிள்ளை கருத்துக்களில் சந்தேகம் உள்ளது!- கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கை தொடர்பாக நவி.பிள்ளையின் கவலைகள் குறித்து பிரித்தானியா கவனம்

இலங்கையின் கோர முகம் அம்பலம்! இந்தியாவின் முகமூடி கிழிப்பு: ராமதாஸ்

போரில் இடம்பெயர்ந்த விதவை பெண்களை தேசிய கட்சிகள் மறந்து விட்டன: தியாகலிங்கம் இந்திராணி

நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தயார்: இலங்கை அரசாங்கம்

வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சிவில் அமைப்புகள் முக்கிய பங்கை வசிக்க முடியும்: கீர்த்தி தென்னகோன்

மேர்வின் விவகாரம்! நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்,புரிந்து செயலாற்றுவாரா நவநீதம்பிள்ளை!?

பலமுறை அத்துமீறல்கள் செய்த மேர்வின் கட்சியில் தொடர்வதும் கொக்கரிப்பதும் திட்டமிட்ட அவமதிப்புகளே!


நவநீதம்பிள்ளையை திருமணம் செய்யத் தயார்! மேர்வின் சில்வாவின் வார்த்தை வெட்கித் தலைகுனிய வைக்கிறது!

தேசிய பாதுகாப்புக்கு எதிரான நவனீதம்பிள்ளையின் கோரிக்கை நிராகரிப்பு!

மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து