தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு!

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் ரவிப்பிரிய நியமனம்

பூங்கா அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் நிலங்களை விழுங்க அரசு புதிய திட்டம்!

இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை!- ஜனாதிபதி மகிந்த மலேசியப் பிரதமரிடம் தெரிவிப்பு

தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதல்! பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்யவேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

ரவூப் ஹக்கீம் - பஷீர் சேகுதாவூத் இடையே உயர்பீட கூட்டத்தில் கடும் வாய்த்தர்க்கம்!

இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்து விடவில்லை! என்கிறார் கருணாநிதி!

அஸாத் சாலியின் வருகையை எதிர்த்து நேற்று ஓட்டமாவடியில் ஸ்ரீ.சு.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

பாடசாலை அதிபரின் உயிரைப் பறித்த கேணல் பயிற்சி! ஆசிரியர் சங்கம் அதிருப்தி

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்!

போதையில் பணியாற்றிய இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி நீக்கம் - வயோதிபரின் உயிரைப் பறித்த மின்சாரக் கட்டணம்

முஸ்லிம்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்தார்கள்: பிரதமர்

1எப்படி இது சாத்தியம்??ஏழாம் நூற்றாண்டில்(610,630)பிறந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்தோரே முஸ்லீம் எனில் இது சாத்தியமா??பிரதமர் என்ன பேசியுள்ளார்??

13வது அரசியல் அமைப்பை அரசாங்கம் மாற்றிக்காட்டட்டும்: ஐ.தே.க சவால்

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தளம்பல் தொடரும்

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கரிசனை!

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்ச்சியான கிராம யாத்திரை

இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பது ஆபத்தானது! டுபாய் ஊடகம்

பிராந்தியத்தில் இராணுவ வலு அவசியம்!- பாகிஸ்தானிய கூட்டுத்தளபதி

இலங்கை ஆபத்தான நாடு! அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை! நிராகரிக்கிறது சுற்றுலாத்துறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா?

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது!- கேர்ணல் ஹரிகரன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு

நளினியை ஜூலை 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

காணாமல் போன படைசிப்பாய் தூக்கிலிருந்து சடலமாக மீட்பு

பௌத்த பிக்குவின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி! காலியில் சம்பவம்

பல்கலைக்கழக மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

யாழில் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு!

யாழில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அவதூறு செய்தி வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோருமாறு பத்திரிகை நிறுவனத்துக்கு யாழ். நீதிமன்றம் ஆலோசனை

எமது மக்களின் தியாகங்களிற்கு மாகாணசபை தீர்வாகுமா? - கிளிநொச்சியில் மாவை. சேனாதிராசா

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று!

சந்திரிகாவுக்கு எதிராக மகிந்தவிடம் அமைச்சர்கள் சிலர் முறைப்பாடு?

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கால்பந்தாட்டப் பயிற்சி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட அரசு முயற்சி! சூழல் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியலாளர்

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்! - த.தே.கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை!

ஓட்டமாவடியில் அஸாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்பு: உணவகத்திற்கும் உரிமையாளரின் வீட்டிற்கும் கழிவு ஒயில் வீச்சு

வெலிங்டன் விவகாரம்! தமிழ​கத்தின் எதிர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவே தெரியவில்லை!

சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! ஆகஸ்ட் 25ல் இலங்கை பயணம்!- நவநீதம்பிள்ளை

அமைச்சர் அதாவுல்லா கையாலாகாதவர்!- அமைச்சர் மைத்திரிபால கடும் சாடல்

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம்!- உ.வாசுகி விளக்கம்!

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கைதானவர்கள் சரீரப் பிணையில் விடுதலை!

ஜனாதிபதியின் சட்டதிட்டம் என்னைக் கட்டுப்படுத்தாது!- அமைச்சர் வாசுதேவ சூளுரை

புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை சுகாதார துறையை ஏமாற்றும் இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகம்!- ஒரு சிறப்பு கண்ணோட்டம்

வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்!!

சவூதியில் இறந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர ஆவன செய்யவும்: பெற்றோர் கோரிக்கை

இலங்கையில் பாதியிலே கல்வியை கைவிடும் சிறார்கள் கணிசமாக உள்ளனர்!- யுனிசெப் அமைப்பு

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்!- 22 பேர் காயம்

அவுஸ்திரேலியா மேலும் 22 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது!

புத்திஜீவிகளை உருவாக்குவதன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும்: லண்டன் நம்பிக்கை ஒளி நிகழ்வில் செ.சிறீரஞ்சன்

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவிடம் இருந்த கச்சதீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள்!

சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: பொதுபல சேனா பகிரங்க எச்சரிக்கை

மேர்வின் சில்வா மற்றும் மகனுக்காக முன்னேஸ்வரம் காளிகோவிலில் சிதறு தேங்காய் உடைத்து மன்றாட்டம்!

இலங்கையின் நிலை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்கவும்: கமலேஷ் சர்மா!

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது!- பிரபா கணேன் எம்.பி.


கனடா வாழவைப்போம் அமைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிப்பு

பொலிஸாரின் அசமந்தப் போக்கு - பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்


ஐ.தே.க.வின் உத்தேச அரசியல் அமைப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் ஒப்படைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காத அனைவரும் ஜனநாயக விரோதிகள்: கெஹலிய


அரசாங்கம் பாரிய அரசியல் வடுவை ஏற்படுத்தியுள்ளது: பஸீர் சேகு தாவூத்

பெற்னா தமிழ் விழா 2013ல் “நோ பயர் சோன்” ஆவணப் படக்காட்சி


வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வந்தேறு குடிகளே: பா.உறுப்பினர் அரியநேத்திரன்

தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்


மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவோம்: ரில்வின் சில்வா - ஆளும் கட்சியின் 45 பேருக்கு எதிராக வழக்கு

இலங்கை அரசாங்கம் தமக்கு ஆதரவில்லை!– பொதுபலசேனா


சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி - மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர இணக்கம்

19 வது அரசியல் அமைப்பு நல்லிணக்கத்தை பாதிக்கும்!- கொழும்பு ஆங்கில ஊடகம்


கனடாவில் இந்துக் கோயில் மீது தாக்குதல்! குற்றவாளிகள் இரகசிய கமராவில் பதிவு

அவுஸ். கடலில் மூழ்கிய படகு குறித்து தகவல்களை அறிய அதிகாரிகள் அசமந்தம்!- மக்கள் குற்றச்சாட்டு


புலிகள் பயன்படுத்திய சொத்துக்களை இராணுவம் கையகப்படுத்தவுள்ளது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? மக்கள் கேள்வி

சரத் பொன்சேகாவின் உரிமைகளை வழங்க ஜனாதிபதி ஆலோசனை

முன்னாள் மூத்த புலி போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஐதேகவின் புதிய அரசியல் யாப்பு நகல் முஸ்லிம் காங்கிரஸிடம் கையளிப்பு

13வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த இருவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்

7வருடங்களாக தடுத்து வைத்துள்ள சந்தேகநபர்! விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதம நீதியரசர் உத்தரவு

தென்னாபிரிக்க பிரதியமைச்சர் - சோமவன்ச அமரசிங்க சந்திப்பு - மூங்கிலால் பாதுகாப்பு கடவை!- பிரதேச மக்கள் எதிர்ப்பு

பொசோன் நாளில் போதையில் நடனமாடிய பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்! வாகன விபத்தில் பிக்கு பலி

ஆசிரியையை தண்டித்த மாகாண உறுப்பினர் பிணையில் விடுதலை! சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது

மஹிந்த ராஜபக்ச நாடகம் ஆடுகிறார்! அவரைப்போல் யாருமே நடிக்க முடியாது!- விக்கிரமபாகு

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 பேர் களுவாஞ்சிகுடி கடற்கரையில் கைது

காலியில் முஸ்லிம்களை அப்புறப்படுத்தும் முயற்சி முறியடிப்பு!- கோத்தபாயவுக்கு தோல்வி

சிங்கள ராவயவின் பாதயாத்திரையை கண்டு மாட்டு இறைச்சியை ஒழித்த முஸ்லிம் வர்த்தகர்கள்- சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி

13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இடமில்லை! தலைவர் நிமால் தெரிவிப்பு

சட்டவிரோதமாக சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

இந்திய- இலங்கை உடன்படிக்கையை திருத்தி அமைக்க இந்தியாவின் அனுமதி அவசியமில்லை

மன்னார் மாவட்ட ஆயரை புதிய பிரபாகரன் என சித்தரிக்கும் பொதுபலசேனா தேரர்!!

நாடாளுமன்றத் தெரிவுக்குழு காலத்தை விரயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது- நாட்டை பிளவுபடுத்த வேண்டிய அவசியமில்லை: பிரதமர்

தொலைபேசியில் காதல் வலைவீசி பெண்களை ஏமாற்றிய நபர் கைது: மட்டக்களப்பில் சம்பவம்

அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி

நவனீதம்பிள்ளையை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் திட்டம்

யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு

போதிய வசதியிருந்தும் மக்களுக்கு பயன்படாத பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை: மக்கள் அவதி (செய்தி ஆய்வு)!

அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி

தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

போதிய வசதியிருந்தும் மக்களுக்கு பயன்படாத பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை: மக்கள் அவதி (செய்தி ஆய்வு)

அதிகாரப் பகிர்வு என்பது வெளிநாட்டு சிந்தனை எனச் சொல்லி சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்: மனோ கணேசன்

வடமாகாணத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களோடு நடைபெற மாட்டாது: சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் உதவி வழங்கும் நிகழ்வில் சி.சிறீதரன் எம்.பி

சாட்சிகளை மிரட்டிய வாஸ் குணவர்த்தன மனைவி - நீதிமன்றில் ஆஜராகப் பணிப்பு!

13வது திருத்த சட்ட மூலத்தினை அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறேன்: முரளிதரன்

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு

கேப்பாபிலவில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்கள்

யாழ்.நாவாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு! கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு!! பொலிஸார் சந்தேகம்

ஈ.பி.டி.பியின் காரைநகர் அலுவலகம் மீது தாக்குதல்- சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஈபிடிபி: தேர்தல்கால யுத்தம் ஆரம்பம்

ரணில் எழுதிய நூல் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்

dinsdag 25 juni 2013

தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு யாழில் 41வது இலக்கிய மாநாடு

விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி

இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும்! வைகோ ஆக்ரோசம்!

நிரந்தர நியமனம் பெற்ற வன்னித் தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் கலக்கத்தில்!

13ஐ காப்பாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரசும் முன்வர வேண்டும்: பிரபா கணேசன் எம்.பி

யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் முறையிட பொலிஸ் நிலையத்தில் தனியான பிரிவு

வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் 55 பேருடன் மூழ்கிய படகு முல்லைத்தீவிலிருந்து சென்றதா?

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் இலங்கை

முல்லை. முள்ளியவளையில் இரவு கிராமத்திற்குள் புகுந்த இராணுவ சிப்பாயை மக்கள் நையப்புடைப்பு!

மாகாணசபைத் தேர்தல்: மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டி

மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை நிலை காணப்படுகிறது: விநாயகமூர்த்தி முரளிதரன்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன்: கே.பி சூசகமாகத் தெரிவிப்பு

மட்டு.வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளை அமெரிக்க அதிகாரி சந்திப்பு

மஹிந்தவும், ஒபாமாவும் சமகாலத்தில் தான்சானியா பயணம்!- சந்திப்புக்கு வாய்ப்புண்டா?

சண்டேலீடர் பத்திரிகையை ஒழிப்பதற்கு பில்லிசூனியம் மேற்கொள்ளும் முயற்சியில் மேர்வின் சில்வா

தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

ஆசிரியை தண்டிக்கப்பட்டது தொடர்பில் சாட்சிகளை கலைக்க முயற்சி: கல்விசார் உத்தியோகத்தர் சங்கம்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 06:51.50 PM GMT ]
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவினால், நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியை முழங்காலிட வைக்கப்பட்டது தொடர்பான சாட்சிகளை மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கல்விசார் உத்தியோகஸ்தர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 17ம் திகதி புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் குறித்த பாடசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் கண்ட பிரதி அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் காமினி பண்டாரவிடம் வினவிய போது அந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பாடசாலையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அங்கு சென்றதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு பாதிப்படைந்த ஆசிரியை கருத்து தெரிவிக்கையில், தான் முழங்காலிட வைக்கபட்ட சம்பவத்தை அடுத்து, ஆனமடுவ ரத்தினபால வித்தியாலயத்திற்கு மாறுதல் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனது இந்த கோரிக்கை கல்வி அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தமக்கு மாறுதலாக வழங்கப்பட்ட பாடசாலை, தன்னை துன்புறுத்திய மாகாணசபை உறுப்பினரின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பது தமக்கு புதிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போதைய பிரச்சனையை விளங்கப்படுத்தி கலகமுவ யூ.பி. வன்னிநாயக்க தேசிய பாடசாலைக்கு மாற்றம் தரும்படி வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதேவேளை, அவரது கோரிக்கைக்கமைய இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிரியை தண்டிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாத்தாண்டிய பிரதேச பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கல்வி அறிவற்றவர்களுக்கு வேட்பு வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை ஆர்ப்பாட்டக்காரர்களினால் விடுக்கப்பட்டது.
தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:47.20 AM GMT ]
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா தனது அனுபவங்களை இலங்கையின் இரு தரப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக தென்னாபிரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, ஏ.விநாயகமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்க குழுவினருடன் எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சந்தித்து நீண்டநேரமாக பலவிடயங்களை பேசியிருந்தனர்.
அவர்கள் இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண தங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில், அதாவது தங்களுடைய நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற இனமோதல்கள் தொடர்பாக  அதைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
இவர்கள் இலங்கை அரசாங்கத்துடனும் பேசுவார்கள். அதன்பின்னர் தங்களுடைய முயற்சிகள் சம்பந்தமாக சில முடிவுகளை எடுத்து தொடர்வார்கள் என நம்புகின்றோம்.
எந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் இதில் விசுவாசமாக செயற்படும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று விசுவாசமாக செயற்படுமாக இருந்தால் அந்த முன்னெடுப்புக்களை முறையாக வழிநடத்துவதற்கு அவர்களிடம் போதியளவு அனுபவங்கள் திறமை உள்ளன என்று நாங்கள் நம்புகின்றோம்.
அரசாங்கம் நியாயமான ஒரு தீர்வைக்காண வேண்டுமென்று அவர்களுடன் சேர்ந்து பேசி ஒரு நல்ல முடிவைக் காண சம்மதிக்காவிட்டால் அது கைகூடுவது சந்தேகமாக இருக்கலாம். ஆனால்  இது விடயத்தில் இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினையில் மாற்றத்தைக் காணவேண்டிய தேவைப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.
உள்நாட்டில் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வருமென்று நாங்கள் நம்பவில்லை. அப்படியிருந்தால் நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டியேற்பட்டிருக்காது.
13வது திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட தெரிவுக்கழுவில் பங்குபற்றுவது பற்றி விரைவில் நாம் கூடி ஆராயவுள்ளோம். தெரிவுக்குழுவின் ஊடாக நியாயமான, நிரந்தரமான, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை.
இருந்தபோதிலும் இந்த தெரிவுக்குழு சம்பந்தமாக ஒரு முடிவை நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இனத்துவேசத்தை கக்கும் அதிர்வுக்கு கொக்குவில் சம்பவம் தெரியாதோ!!

5 மாதக் குழந்தையை கற்பழித்த சிங்களக் காடையர்கள் !